Day: February 6, 2023

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் அ.தி.மு.கவின் அதிகாரபூர்வ வேட்பாளரை முடிவுசெய்ய அக்கட்சியின் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேனுக்கு அங்கீகாரம் அளித்து இந்தியத் தேர்தல் ஆணையம்…

தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னா இந்தி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது ஜெயிலர் படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் நடித்து வருகிறார். இந்த படத்தின்…

நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை மீட்க துருக்கி – சிரியாவின் மீட்புக்குழுவினர் களமிறக்கப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இஸ்தான்புல், துருக்கி- சிரியா எல்லையில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம்…

நாள்தோறும் பெண்களுக்கு எதிரான பலாத்கார சம்பவங்கள் எதாவது ஒரு இடத்தில் அரங்கேறி கொண்டே தான் இருக்கிறது. இது குறித்த தகவல்கள் தினமும் வந்து கொண்டு தான் இருக்கிறது.…

சிரிய எல்லைக்கு அருகில் தென்கிழக்கு துருக்கியில் ஒரு பரந்த பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் இடிபாடுகளுக்கு நடுவே…

அமெரிக்க ஊடக நிறுவனமான ஃபோர்ப்ஸ் சமீபத்தில் வெளியிட்டுள்ள `2023 ரியல் டைம் பில்லியனர்கள்’ பட்டியலில், 82.9 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புகளோடு உலகின் டாப் 10…

ராபர்ட் திகைக்கிறான். முன்பின் அறியாத தன்னிட​ம் இவர்கள் ஏன் இத்தனை அன்​பு செலுத்த வேண்டும்? விரைவில் காரணம் வெளிப்படுகிறது. சரித்திரம் என்பது எப்போதுமே பல மர்மங்களை உள்ளடக்கியதாகத்தான்…

கன­டாவைச் சேர்ந்த 18 வயது யுவ­தி­யொ­ருவர், லொத்தர் சீட்­டி­ழுப்பில் 48 மில்­லியன் கனே­டிய டொலர் (சுமார் 1,318 கோடி இலங்கை ரூபா) ஜக்பொட் பரிசை வென்­றுள்ளார். ஜூலியட்…

யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் நேற்று (பெப் 05) மாலை மோட்டார் சைக்கிள் மற்றும் ஹயஸ் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொரு இளைஞர் ஆபத்தான…

மதுரையில் காதுகுத்து விழாவில் தனது மருமகளுக்கு 500 கிலோவில் மாலை வாங்கியிருக்கிறார் தாய்மாமன் ஒருவர். கிரேனில் இந்த மாலையினை தூக்கிக்கொண்டு உறவினர்கள் ஊர்வலமாக செல்லும் வீடியோ தற்போது…

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அணு தொழில் நுட்பத்தை சிறிது சிறிதாக வளர்த்துக் கொண்டிருக்கும் ஈரான் மீது அமெரிக்காவோ, இஸ்ரேலோ அதிரடித் தாக்குதல்கள் எதனையும் தொடுக்குமா என்று…

24 ஜனவரி 2023. இந்தியாவின் முன்னணித் தொழிலதிபர் கௌதம் அதானியின் வாழ்க்கையையே புரட்டிப்போட்ட நாள் இது. அன்றுதான் அமெரிக்காவின் நிதி ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் அறிக்கை வெளிவந்தது.…

மூன்று சகோதரிகள் ஒரே ஆணை திருமணம் செய்துகொண்டுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கென்யா, ஒரே நபர் பலரை திருமணம் செய்வதற்கு பெரும்பாலான நாடுகளில்…