Day: April 5, 2023

சத்தீஷ்காரின் கபீர்தம் மாவட்டத்தில் சமரி கிராமத்தில் ரெங்காகார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் ஹேமேந்திரா மேராவி (வயது 30). இவருக்கும் அஞ்சனா கிராமத்தில் வசித்து வரும்…

உலகின் பல நாடுகளில் அரசு அனுமதியுடன் லாட்டரி டிக்கெட் விற்பனை நடைபெற்று வருகிறது. தங்களுடைய அதிர்ஷ்டத்தை சோதித்துப் பார்க்க விரும்பும் நபர்கள் இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு…

கேரளாவில் லாட்டரியில் 80 லட்ச ரூபாயை வென்ற வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அந்த மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே…

கோவை காந்திபுரம் – சோமனூர் தடத்தில் தனியார் பேருந்தை இயக்கி வரும் ஷர்மிளா, கோவை மாநகரின் முதல் பெண் தனியார் பேருந்து ஓட்டுனராக வைரலாகியுள்ளார். கோவை வடவள்ளியைச்…

கிளிநொச்சி, கிருஸ்ணபுரம் பகுதியில் மாமனாருக்கும் மருமகனுக்கும் நேற்று (04) இடம்பெற்ற வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியதில் மருமகன் உயிரிழந்துள்ளார். பிரிந்திருந்த தனது மனைவியை பார்க்க சென்ற குறித்த…

அமெரிக்க டாலருக்கு பதிலாக இந்திய நாணயமான ரூபாயைத் தந்து, வெளிநாடுகளில் இருந்து பொருள்களை இறக்குமதி செய்ய முடியுமா, அப்படி ஒரு காலம் இந்திய ரூபாய்க்கு வருமா என்கிற…

சென்னையில் உள்ள கோயில் குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியின் போது, நீரில் மூழ்கி ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னை, மடிப்பாக்கம் பகுதியில் அமைந்திருக்கும் தர்மலிங்கேஸ்வரர்…

மட்டக்களப்பு – ஏறாவூர், கொம்மாதுறை பகுதியில் பிற்பகல் நேற்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், சிறுவன் உட்பட 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த…

ஆபாசப்பட நடிகையுடனான தொடர்பை மறைப்பதற்காக பணம் கொடுத்ததாக கூறப்படும் வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார். நியூயார்க்கில் மன்ஹாட்டன்…

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் லோயர் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் முறைப்படி கைதுசெய்யப்பட்டார். முன்னதாக டொனால்ட் ட்ரம்ப் லோயர் மன்ஹாட்டனில் அமைந்துள்ள நீதிமன்றத்திற்கு வந்து சேர்ந்தார். கூடியிருந்தவர்களைப்…