Month: April 2023

சாலையில் போடப்பட்ட பழைய பாட்டில்கள் மற்றும் பேப்பர்களை சேகரித்த பழங்குடியினப் பெண்களை ஒருவர் காலணியால் அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அவர் மீது…

யாழ் நெடுந்தீவில் பரபரப்பை ஏற்படுத்திய ஐவர் கொல்லப்பட்ட சம்பவம்: வெளியான திடுக்கிடும் தகவல்கள்- (வீடியோ இணைப்பு) நெடுந்தீவில் ஐந்து முதியவர்களை படுகொலை செய்து, 100 வயதான வயோதிப…

‘வாரிஸ் பஞ்சாப் டி’ அமைப்பின் தலைவர் அம்ரித்பால் சிங் ஒரு மாதத்திற்கும் மேலான தேடுதல் வேட்டையின் முடிவில் பஞ்சாப் காவல் துறையினரிடம் சிக்கியுள்ளார். காலிஸ்தான் கோரிய அவர்,…

யாழ்ப்பாணம் நெடுந்தீவில் ஐந்து முதியவர்களை வெட்டி படுகொலை செய்தவர்கள் வீட்டில் நின்ற நாய் ஒன்றினையும் வெட்டி காயப்படுத்தியுள்ளனர். நெடுந்தீவு இறங்கு துறைக்கு அருகில் உள்ள வீடொன்றில் இருந்து…

நெடுந்தீவில் வயோதிபர்கள் ஐவரை கொடூரமாகக் கொலை செய்துவிட்டு தப்பி புங்குடுதீவில் தலைமறைவாகியிருந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். “அவர்களின் வீட்டில் தங்கியிருந்தேன். எனக்கு பணம் தேவை என்பதனால் அவர்கள் அணிந்திருந்த…

எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத் தினால் கடல் வளங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு நட்டஈடு பெற்றுக்கொள் வதற்கு சர்வதேச சட்டத்தின் பிரகாரம் வழக்குத் தாக்கல் செய்ய இன்னும் 27…

யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து வெட்டு காயங்களுடன் 3 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் என ஐவர் சடலங்களாக நேற்று (22) மீட்கப்பட்டனர். கொலை…

பொன்னியின் செல்வன் 2 படத்தின் சின்னஞ்சிறு நிலவே பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார், இளங்கோ கிருஷ்ணன் எழுதியுள்ளார். நந்தினி – கரிகாலன் – பொன்னியின் செல்வன் மணிரத்னம்…

அறிமுக இயக்குனராக வந்து தொடர்ந்து 5 சில்வர் ஜூப்ளி படத்தை கொடுத்த பெருமைக்கு சொந்தக்காரர் இயக்குனர் பாரதிராஜா ஸ்டூடியோவுக்குள் முடங்கி கிடந்த தமிழ் சினிமாவை வெளியுலகத்திற்கு கொண்டுவந்த…

திருச்சியில் வரும் 24-ந்தேதி ஓ.பி.எஸ். அணி சார்பில் முப்பெரும் விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மேடைகள் அமைக்கும் பணி நேற்று முன்தினம் பந்தக்கால் நிகழ்ச்சியுடன் தொடங்கிய…

யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து வெட்டு காயங்களுடன் 3 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் என ஐவர் சடலங்களாக இன்று மீட்கப்பட்டுள்ளார். 100 வயதான…

சிலாபம் , முனுவங்கம பிரதேசத்தில் மனைவியைக் கடத்திச் சென்ற கணவர் இன்று (22) சிலாபம் பொலிஸில் சரணடைந்துள்ளார். கடந்த 19ஆம் திகதி கடத்திச் சென்ற தனது 18…

யாழ்ப்பாணம் நெடுந்தீவில் இன்று ஐவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த படுகொலை இடம்பெற்ற வீடு கடற்படை முகாம் முன்பாகவே அமைத்துள்ளதாகவும், கடற்படை முகாம்…

நெடுந்தீவு குறிக்கட்டுவான் இடையேயான படகுச்சேவை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது. நெடுந்தீவில் இடம்பெற்ற படுகொலையை தொடர்ந்து குற்றவாளிகள் தப்பித்துச் செல்வதை தடுக்கும் வகையில் குறித்த படகு…

ஐரோப்பிய நாடுகளுக்கு சுமார் 11 ஆயிரத்திற்கு மேற்பட்ட இலங்கை குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச பொலிஸாரை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. இவ்வாறு விற்பனை செய்யப்பட்ட குழந்தைகளில் 4…

யாழ்ப்பாணம், நெடுந்தீவில் வெட்டுக் காயங்களுடன் ஐவரின் சடலங்கள் இன்று சனிக்கிழமை (22) காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மற்றொருவர் படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா…

சரவெடியின் ஒரு நுனியில் பற்றிக்கொண்ட நெருப்பு எல்லா பட்டாசுகளையும் வெடிக்க வைத்தபடி கடைசி வெடிவரை செல்வதுபோல இந்த யுத்தத்தில் ஒவ்வொரு நாடாகக் கலந்துகொள்ளத் தொடங்கின. ஆக, ஜூலை…

இலங்கையின் பல பகுதிகளில் ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டுள்ளமையினால் நாளை (22) ‘ஈதுல் பித்ர்’ நோன்புப் பெருநாள் தினம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹிஜ்ரி 1444ஆம் ஆண்டின் புனித…

குரங்குகளால் பயிர்கள் அழிக்கப்படுகின்றன. அதனால் அவற்றை ஏற்றுமதி செய்ய தீர்மானித்ததாகக் கூறப்படுகின்றது . அப்படியானால் பயிர் செய்கையை அழித்தோர் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய…

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்ட பகுதியில் நாகபூசணி அம்மன் சிலையை வைத்ததன் பின்னணியில், இராணுவ புலனாய்வு பிரிவினர் உள்ளனர் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரியக்க ஒருங்கிணைப்பாளர்…

2022 பெப்ரவரி மாதத்தில் ரஷ்ய – உக்ரைன் போர் ஆரம்பிக்கப்பட்டபோது, தைவான் மீது சீனா தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றிய ஊகங்கள் பரவலாக காணப்பட்டன. அமெரிக்க வெளியுறவுத்துறை…

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘விடுதலை’ திரைப்படத்தின் காட்டு மல்லி பாடல் வீடியோ வெளியாகி உள்ளது. சென்னை, 2007-ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான ‘பொல்லாதவன்’ படத்தின் மூலம்…

உண்மையில் திரையில் பார்ப்பவர்கள் நாங்கள் அறையில் தனியாக இருப்போம் என நினைப்பார்கள் ஆனால் அந்த படப்பிடிப்பு அரையில் 2,000 பேர் இருக்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது.…

இலங்கையில் இருந்து பறந்து இந்திய மீனவர் படகில் தஞ்சமடைந்த புறாவின் காலில் சீன எழுத்துடனான ஸ்டிக்கர்; உளவு பார்க்க வந்ததாக சந்தேகம் இலங்கையில் இருந்து பறக்கவிடப்பட்ட புறா…

யாழ்ப்பாணத்தில் மீண்டும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நீர்வேலிப் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் நேற்றிரவு (20) உயிரிழந்துள்ளார். கடந்த 15 ஆம் திகதி குறித்த நபருக்கு தொற்று…

திருமணமாகி குடும்பத் தகராறு காரணமாக சுமார் ஒருவருடகாலமாக பிரிந்து வாழ்ந்து வந்த இளம் பெண் மனைவியை பலரது உதவியுடன் அவரது கணவர் கடத்திச் சென்றுள்ளார். இச்…

யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் உள்ள விடுதிக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் மேற்கொண்டு விடுதி உரிமையாளர் மீது சாணி தண்ணி ஊற்றி தாக்குதல் நடத்தியமை தொடர்பாக இருவர் கைது…

இந்திய பெருங்கடல் பிராந்திய இராஜதந்திர மோதல்களில் இலங்கையும் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்வது வழமையானதாகியுள்ளது. இதனை வழமை என்பதை விட இலங்கையின் புவியியல் அமைவு, ஆழமான துறைமுக கட்டமைப்புகள்…

சோழர்கள் இலங்கையை கைப்பற்றிய பின்னர் இலங்கை தமிழர்களுக்கு ஏற்பட்ட மாற்றங்கள் என்னென்ன? தமிழ் – சிங்கள முரண்பாட்டுக்கு அதுதான் காரணமா? வட இலங்கையை வென்ற ராஜராஜ சோழன்…

வங்கியின் பெட்டகத்தில் இருந்து 50 இலட்சம் ரூபாய் (5000 ரூபா நாணயகட்டுகள்) குறைவடைந்தமை தொடர்பில் பொலிஸார் மேற்கொள்ளும் விசாரணைகளுக்கு தொடர்ந்து முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என இலங்கை…

யாழ். குடாநாட்டில் கொவிட்19 தொற்றால் பாதிக்கப்பட்ட 05 பேர், தனிமைப்படுத்தல் விடுதியில் வைக்கப்பட்டு ஒட்சிசன் வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், ஒருவர் ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்று வருவதாகவும்…