அனுராதபுரத்தில் இருந்து ஓமந்தை வரையிலான புனரமைக்கப்பட்ட புகையிரத மார்க்கம் இன்று உத்தியோகபூர்வமாக பொதுமக்களின் போக்குவரத்திற்காக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

“மணிக்கு 100 கிலோமீற்றர் வேகத்தில் சோதனை ஓட்டத்திற்காக குளிரூட்டப்பட்ட சொகுசு ரயில் பெட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன” என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

48.5 கிலோமீற்றர் நீளமான அநுராதபுரம் – வவுனியா ரயில் மார்க்கமானது இந்தியக் கடன் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply