Day: September 2, 2023

திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள பொரலுகந்த ரஜமகா விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளைய தினம் (03) மனித சங்கிலிப் போராட்டம் ஒன்றுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில்…

உரிய காலத்துக்கு முன்கூட்டியே அதாவது அடுத்த வருடம் ஒக்டோபர், நவம்பருக்கு முன்னதாக ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு வசதியாக அரசியலமைப்புக்கு திருத்தம் ஒன்றைக் கொண்டுவரும் நோக்கம் ஜனாதிபதி ரணில்…

கச்சத்தீவு மீட்பு விவகாரம் மத்திய அரசின் கொள்கை ரீதியான முடிவு எனவும் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் இந்திய நீதிமன்றம் அறிவித்துள்ளது. கச்சத்தீவு ஒப்பந்தத்தை இரத்து…

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் கோட்டக்கல் பகுதியைச் சேர்ந்தவர் குஞ்சீரும்மா. 120 வயது மூதாட்டியான இவர், உலகிலேயே மிகவும் வயதானவர் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.…

விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்ட ஆதித்யா L-1 விண்கலமானது ராக்கெட்டிலிருந்து பிரிந்து புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதாக ISRO அறிவித்துள்ளது. சூரியனின் புறவெளியை ஆய்வு செய்யும் ஆதித்யா L-1 விண்கலம்…

யாழ். கட்டுடையில் வாள் மற்றும் கோடரியுடன் நேற்று இரவு இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற புலனாய்வு தகவலுக்கமைய…

நடிகர் R.S.சிவாஜி உடலநலக் குறைவு காரணமாக இன்று (02) காலை காலமானார். அவருக்கு வயது 66. இவர் அபூர்வ சகோதரர்கள், அன்பே சிவம், கார்கி உள்ளிட்ட பல…

“சிங்கப்பூர் மக்கள் எனக்கு அளித்துள்ள ஆதரவுக்கு உண்மையிலேயே மதிப்பளித்து அதனை காப்பாற்றுவேன். எனக்கு அளிக்கப்பட்ட வாக்கு சிங்கப்பூருக்கு அளிக்கப்பட்ட வாக்காகும்” என காத்திருந்து அடைந்த தேர்தல் வெற்றிக்களிப்பில்,…

1,450 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கோழி இறைச்சியை இன்று முதல் 1,250 ரூபாவிற்கு பல்பொருள் அங்காடிகளில் கொள்வனவு செய்ய முடியும் என அகில இலங்கை…

இரண்டாவது தெங்கு முக்கோண வலயம் வட மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை இன்று உலக தேங்காய் தினத்தை நினைவுகூரும் வேளையில் இந்த அறிமுகம் இடம்பெற்றுள்ளது. இரண்டாவது தெங்கு முக்கோண…

வவுனியா மாவட்ட வைத்தியசாலைகளில் இருந்து 11 வைத்திய நிபுணர்களும், 08 வைத்தியர்களும் வெளிநாடு சென்றுள்ளதாக வவுனியா மாவட்ட அரச வைத்திய சங்க கிளை செயலாளர் வைத்தியர் அரங்கன்…

மனைவியை உலக்கையால் தாக்கி காயப்படுத்திவிட்டு, தனது இரண்டு மகள்களையும் வீட்டையும் தாக்க முயன்றதாகக் கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை, அவரது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளும் பிடித்து…

அதிகரித்திருக்கும் போதைப்பொருள் பாவனைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணம் – உரும்பிராய், செல்வபுரம் பகுதி மக்கள் நேற்று(01) கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். போதைப்பொருள் பாவனைக்கு எதிராகவும் இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்…

சட்ட விரோதமாக கருத்தடை மாத்திரைகளை விற்பனை செய்துவந்த பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அனுராதபுரம் மாவட்ட உணவு மற்றும் மருந்து பரிசோதனை பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த பெண்…

வாரியபொல, மாதம்பே பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிளும் லொறியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்தில்…

வவுனியா பூவரசங்குளம் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட மடுக்குளம் பகுதியில் உழவியந்திரம் குடைசாய்ந்ததில் 15 வயது சிறுவன் ஒருவன் மரணமடைந்துள்ளான். குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்…. வெள்ளிக்கிழமை (1) மாலை…

தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் சிங்கப்பூரின் 9வது அதிபராக சிங்கப்பூர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 12 ஆண்டுகள் கழித்து சிங்கப்பூரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் 27 லட்சத்துக்கும்…