Day: November 9, 2023

இஸ்­ரேல்-­ஹமாஸ் போர் இறு­தியில் காஸாவை ஒரு சுடு­கா­டாக மாற்றி விட்­டது என்­பதே உண்­மை­யாகும். அப்­பாவி குழந்­தைகள், தாய்மார், வயோ­தி­பர்கள் என எவ­ரையும் யுத்தம் விட்டு வைக்­க­வில்லை. தமது…

யாழில். பெரும் பணக்காரர்களை இலக்கு வைத்து நபர் ஒருவர் பண மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும், அது தொடர்பில் வர்த்தகர்கள் உள்ளிட்டவர்கள் விழிப்பாக இருக்குமாறும் பொலிஸார் அறிவித்துள்ளனர். இது…

பொலன்னறுவை வரலாற்றுச் சிறப்புமிக்க திம்புலாகல ஆரண்ய சேனாசன மலைப்பகுதியில் இலங்கையில் மிகவும் அரிதான மற்றும் மிகப்பெரிய கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலன்னறுவை தொல்பொருள் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்தக்…

ஒருத்தரும் வரலை என்றால், நிஜமாகவே ஒருத்தர் கூட திருமணத்திற்கு வாழ்த்துவதற்காக நேரில் செல்லவில்லை. சுமார் 1000 பேருக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்தும் ஒருவர் கூட திருமண…

காசாவில் மூன்று நாள் யுத்த நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹமாசிடம் பணயக்கைதிகளாக சிக்குண்டுள்ளவர்களை விடுதலை செய்வதற்கு பதில் மூன்று நாள்…

பாடசாலைக்குச் செல்வதற்காக வீட்டிலிருந்து இன்று வியாழக்கிழமை (9) காலை வெளியேறிய கொபவக கோவின்னவைச் சேர்ந்த 12 வயதுடைய பாடசாலை மாணவன் வீட்டுக்கு அருகில் உள்ள வீதியில் தவறி…

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையேயான போர் தீவிரமடைந்து உள்ளது. 2 ஆவது மாதத்துக்குள் நுழைந்துள்ள போரில் வான், கடல் மற்றும்…

ஐயாயிரம் வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற தயாராக இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித்த அலுத்கே தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியாக முன்னெடுத்த ஆய்வுகள் மூலம்…

நியூஸிலாந்தின் தகவல் பொருள் அருங்காட்சியகத்தில் பேணிப் பாதுகாக்கப்பட்டு வரும் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மணியொன்றில் தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. அதனை கைகளால் தொட்டு ஆராய்ந்து பார்க்க…

தமிழகத்தின் தூத்துக்குடியில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு மீண்டும் பயணிகள் சொகுசு கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படவுள்ளது. தமிழகத்தின் தூத்துக்குடியில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு மீண்டும் பயணிகள் சொகுசு…

யாழ்ப்பாணம் கோப்பாய் மத்தி கிராமத்தில் இரண்டு தரப்புகளுக்கு இடையே கடந்த இரண்டு நாட்களாக நீடித்த மோதல் நிலையைக் கட்டுப்படுத்த கைது செய்யப்பட்ட 3 பெண்கள் உள்ளிட்ட 23…

யாழ்பாணம் சோனெழு, கோப்பாய் மத்திய பகுதியில் மகன் ஒருவர் விஷம் அருந்தியால் அதிர்ச்சியடைந்த தந்தை நேற்று புதன்கிழமை (08) உயிரிழந்துள்ளார். முத்துத்ததம்பி விவேகானந்தம் (வயது 70) என்பவரே…

பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தொடர்ச்சியான தாக்குதல்களை மேற்கொண்டு வரும் நிலையில், இஸ்ரேலுக்கு எதிரான சர்வதேச போராட்டங்கள் போர் நிறுத்தம் தொடர்பான நெருக்கடியை உருவாக்கியுள்ளது. தற்காலிக போர் நிறுத்தம்…

ஒரு ஆண் தனது காதலி மீது வைத்திருக்கும் அன்பையும், ஒரு பெண் காதலன் மீது வைத்துள்ள அன்பையும் பல்வேறு விதத்தில் வெளிப்படுத்தி வருவதுண்டு. சிலர் மக்கள் கூடியிருக்கும்…

கடந்த அக்டோபர் 7 அன்று இஸ்ரேலுக்குள் திடீரென நுழைந்த பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர், சுமார் 1400 அப்பாவி இஸ்ரேலியர்களை கொன்று, பல பெண்கள் மீது பாலியல் தாக்குதல்…