மிக மிக அரிதாக இடம்பெறும் சில நிகழ்வுகளில் பசு ஒன்று 3 கன்றுகளை ஈன்ற அரிய நிகழ்வு வடமராட்சியில் இடம்பெற்றுள்ளது.

வடமராட்சி, உடுப்பிட்டி இலக்கணாவத்தை பகுதி விவசாயி ஒருவர் விலங்கு வேளாண்மையிலும் ஈடுபட்டு வருகின்றார்.

இவ் விவசாயியின் பசு மாடு அண்மையில் 3 கன்றுகளை ஈன்றுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version