முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நோய் நிலை குறித்து சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (26)கூறியவை.

* இதய திசுக்களின் இறப்பு

*இதயத்தின் 4 முக்கிய குழாய்களில் 3 அடைபட்டுள்ளன.

*அவற்றில் ஒன்று 100 வீதம் அடைபட்டுள்ளது.

* இதயத்திற்கு அருகில் இருப்பதால் அறுவை சிகிச்சை செய்ய முடியாது

*சிறுநீரக நோய்

*அதிக ஆபத்துள்ள நீரிழிவு நோய்

* கணையத்தின் மேல் பகுதியில் தொற்று

*உடலில் குறைந்த சோடியம்

*உயர் இரத்த அழுத்தம்

*நுரையீரல் தொற்று

*குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி

இந்நிலையில் அவர் ஒரே நேரத்தில் பல கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டு, அவரது உயிருக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்றும் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version