ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸின் நேபாளத்திற்கான அனைத்து விமானசேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நேபாளத்தில் இடம்பெறும் கலவரம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாள அரசாங்கம் சமூகவலத்தளங்களை தடை செததை அடுத்து அங்கு போராட்டங்களும் வன்முறைகளும் வெடித்துள்ளது.

போராட்டகாரகள் பிரதமர் அலுவலகங்கள் உள்ளிட்ட பல இடங்களுக்கு தீ வைத்ததில் முன்னாள் பிரதமரின் மனையி தீயில் சிக்கி உயிரிழந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றது

Share.
Leave A Reply

Exit mobile version