Share Facebook Twitter LinkedIn Pinterest Email இலங்கை கடற்படையின் ஓய்வு பெற்ற முன்னாள் தளபதி அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவரை செப்டம்பர் 24 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு பொல்கஹவெல நீதவான் நீதிமன்றம் உத்தரவைப் பிறப்பித்துள்ளார். Post Views: 53
“இலங்கை அனைத்தையும் கொண்ட நாடு… பனியைத் தவிர!” – சரத்குமார் கண்டி விஜயத்தின் போது கருத்துNovember 7, 2025