உக்ரைனின் சிறப்பு படைகள் ரஷ்யாவின் ரயில் தண்டவாளங்களில் மேற்கொண்ட தாக்குதலில் மூன்று ரஷ்ய படையினர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரேனிய எல்லையிலிருந்து சுமார் 120 மைல் தொலைவில் உள்ள ஓரியோலில் உள்ள ரயில் தண்டவாளங்களில் இந்த தாக்குதல் சம்பவங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Share.
Leave A Reply

Exit mobile version