பளை இத்தாவில் பகுதியில் புகையிரதத்துடன் முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டி சாரதி உயிரிழந்துள்ளார் .

யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த புகையிரதத்துடன் , இத்தாவில் பகுதியில் முச்சக்கர வண்டியை செலுத்தி வந்த 69 வயதானவா் புகையிரத்துடன் மோதியதில் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பளை காவல்துறையினா் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

Share.
Leave A Reply

Exit mobile version