இந்த சீசனில் பாரு மட்டும் இல்லையென்றால், பிக் பாஸ் டீமில் பலருக்கு வேலை போயிருக்கும். சும்மா உட்கார்ந்திருக்க வேண்டியதுதான். அந்த அளவிற்கு கன்டென்ட்களை வாரி வழங்குகிறார்.

ஒருவரையொருவர் அடித்து சாப்பிட்ட கற்காலத்திலிருந்து இன்று நாகரிக உலகத்திற்கு மனிதன் நகர்ந்து வருவதற்கு எத்தனையோ நூற்றாண்டுகள் ஆகி விட்டன. ஆனால் மனிதன் இன்று உண்மையிலேயே நாகரிகமாகி விட்டானா?

புற வடிவங்களில் நவீன தோற்றம் இருந்தாலும் அகத்தின் இன்னமும் பெரும்பாலும் காட்டுமிராண்டியாகவே இருக்கிறான். ‘எதுவும் நிலையில்லை பாஸ்.

எதுக்கு இந்த அவசரமான வாழ்க்கை?’ என்று பஸ் ஸ்டாண்டில் நிதானமாக தத்துவம் பேசுபவர், சற்று காலியாக இருக்கும் பஸ் வரும் போது மற்றவர்களைத் தள்ளி அடித்துப் பிடித்துக் கொண்டு ஏறும் நடைமுறை உதாரணங்களை நிறைய பார்க்கலாம். பிக் பாஸ் வீடும் அதற்கான உதாரணம்தான்.

நீர், உணவு, பிரிவினை, அகங்காரம் போன்ற அடிப்படையான விஷயங்களில் கைவைத்தால் மனிதனுக்குள் உறைந்திருக்கும் காட்டுமிராண்டித்தனங்கள் தன்னிச்சையாக வெளியே வந்து விடும்.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 10

வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss Tamil S9 | 15-10-2025 Vijay Tv Show- Day 10

 

Share.
Leave A Reply

Exit mobile version