பொலிஸ் திணைக்களம் தொடர்பில் உதய கம்மன்பில குற்றச்சாட்டு

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்கவை நிர்வாகப் பொறுப்பில் இருந்து நீக்குமாறு பொலிஸ் மா அதிபர் விடுத்த கோரிக்கையை ஏற்று பொலிஸ் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாக, பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

பொலிஸ் ரகசியத் தகவல்களை வழங்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் லலித் பத்திநாயக்க நீக்கப்பட்டாலும், அவரது செயல் ஊழலை வெளிப்படுத்தும் கடமையே என்று கம்மன்பில வலியுறுத்தியுள்ளார்

Share.
Leave A Reply

Exit mobile version