யாழில் குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!
யாழ். சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து நேற்றையதினம் (03) உயிர்மாய்த்துள்ளார்.
உடுவில், மல்வம் பகுதியைச் சேர்ந்த தவராசா ஜெயசுதன் (வயது 46) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார்.

