பொதுவாக மைதானத்தில் மிகவும் அமைதியான வீரராக அறியப்படும் இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியின்போது தனது நிதானத்தை இழந்து சக வீரர் சிவம் துபே மீது கோபத்தை வெளிப்படுத்தினார். அது குறித்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது
குயின்ஸ்லாந்தில் உள்ள கராரா ஓவல் மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என இந்திய அணி முன்னிலையைப் பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் சிவம் துபே சிறப்பாக பந்து வீசி இருந்தார். ஆனாலும், அவர் செய்த ஒரு தவறை ஏற்க முடியாமல் சூர்யகுமார் யாதவ் அவர் மீது கடுமையாக நடந்து கொண்டார்.