தன் திறமையை வெளிப்படுத்தி புதிய அடையாளத்தை அடையத் துடித்த பிரவீன் ராஜ் வெளியேறி இருக்கிறார்.
பிரவீன் ராஜின் எவிக்ஷன் ரொம்பவும் எமோஷனலாக இருந்தது. Unpredicted & unfair. ‘வெளியுலகத்த மிஸ் பண்றேன்’ என்று ஆட்டத்தை தொடர விரும்பாத சுமாரான போட்டியாளரான அரோரா இன்னமும் உள்ளே இருக்கிறார்.
ஆனால் தன் திறமையை வெளிப்படுத்தி புதிய அடையாளத்தை அடையத் துடித்த பிரவீன் ராஜ் வெளியேறி இருக்கிறார். உண்மையிலேயே வாக்குகள் படிதான் எவிக்ஷன் நடக்கிறதா?
ஒருவகையில் பிக் பாஸ் வீட்டை நம் வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். துன்பங்கள் வரும் போதெல்லாம் ‘அய்யோ.. இதிலிருந்து தப்பித்து போய் தொலைந்தால் நன்றாக இருக்கும்’ என்று அனத்துவோம். ஆனால் அப்படி போய் தொலைந்த பிறகுதான் இந்த வாழ்க்கையை நிறைய மிஸ் செய்வோம்போல.
வீட்டுக்குள் நுழைந்த விசே “ஹோட்டல் பத்தி ஒரு பாட்டு பாடீனீங்களே.. ரொம்ப நல்லா இருந்தது. இன்னொரு முறை பாடுங்க” என்று கேட்டுக் கொண்டார். விருந்தினர்கள் வெறுப்புடன் வெளியேறி ஹோட்டல் பிசினஸ் மொத்தமாக கவிழ்ந்த பிறகு பாட்டு மட்டும் நன்றாக இருந்து என்ன பயன்?!
“ஹோட்டல் டாஸ்க்ல ஆளுக்கொரு ரோல் கொடுத்தாங்கள்ல.. வேற எந்த ரோல் கொடுத்தா சிறப்பா செஞ்சிருப்பீங்க?.. இது தொடர்பா கருத்து இருக்கா?” என்று முதல் கேள்வியை ஆரம்பித்தார் விசே.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 35
வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss SO9 | EP – 35| 09/11/2025
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 34
வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss SO9 | EP – 34| 08/11/2025

