ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தனுஷ், க்ரித்தி சனோன் நடிப்பில் உருவாகியுள்ள படம் தேரே இஷக் மெய்ன் (Tere Ishk Mein). இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

பெரிதும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள இப்படம் வருகிற 28ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த நிலையில், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த தேரே இஷக் மெய்ன் திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version