யாழ்.சாவகச்சேரியில் கைது செய்ய சென்றி ருந்த பொலிஸாரை
வாளுடன் துரத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்
கைது செய்யப்பட் டுள்ளார்.
சாவகச்சேரி பகுதியில் போதைப் பொருள் குற்றச்சாட்டில் கைதான இளைஞன் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படை யில் நாவற்குழி பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை கைது செய்ய சென்றபோது குறித்த இளைஞர் பொலி ஸாரை வாளுடன் துரத்தி யுள்ளார்.
இந் நிலையில் வாளுடன் சந்தேகநபரை மடக்கிய பொலிஸார். சந்தேகநபரிடமிருந்து போதைப் பொருளும் மீட்கப்பட்டுள்ளது.
கைதான இரு இளைஞர்களிடமும் பொலிஸார் மேலதிக விசா ரணைகளை மேற்கொண்
டுள்ளனர்.

