திரையுலக நடிகைகள் வெளியிடும் போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் எப்போதும் வைரலாகி வருகின்றன. அந்த வரிசையில், முன்னணி நடிகைகளான சமந்தா, நயன்தாரா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரின் கருப்பு நிற சேலையில் எடுத்த கவர்ச்சி நிறைந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்களை மயக்கி வருகின்றன.
சமீபத்தில் ரசிகர்களின் மனதை கவர்ந்து வரும் ருக்மிணி வசந்த் உட்பட பல நடிகைகளின் அழகான கருப்பு சேலை ஃபோட்டோஷூட் கலெக்ஷன் தற்போது ட்ரெண்டாகி வருகிறது. பொலிவு, கவர்ச்சி, எளிமை—மூன்றையும் சேர்த்த இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன.

