ஓடும் டாக்சியிலிருந்து குதித்த பெண்ணால் பரபரப்பு- வீடியோ
பரபரப்பான நெடுஞ்சாலை ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த ஓடும் டாக்சியிலிருந்து (வாடகைக்கார்) பெண் பயணி ஒருவர் திடீரென கீழே குதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓட்டுநரின் சந்தேகத்திற்கிடமான நடத்தையால் தனக்கு ஆபத்து நேரிடலாம் என்று ...
