அமெரிக்கா - இரான் போர் : வரைவு ஒப்பந்தம் முழுமையான அமைதிக்கு இட்டுச்செல்லுமா? யாருக்கு வெற்றி?
ஹோர்மூஸ் நீரிணையை திறந்ததை டிரம்ப் ஒரு வெற்றியாகச் சொல்லிக்கொள்வது சர்வதேச அளவில் பெரும் கேலிக்குரியதாகவே பார்க்கப்படும். ஏனென்றால், அமெரிக்காவின் தாக்குதலுக்கு முன்பு வரை இந்த நீரிணை சர்வதேசக் கப்பல்கள் போக்குவரத்துக்கு திறந்துதான் இருந்தது. அமெரிக்...
