ilakkiyainfo

சிறப்புக்கட்டுரைகள்

ஈரான் மசூதி உச்சியில் செங்கொடி பறப்பது ஏன்?

    ஈரான் மசூதி உச்சியில் செங்கொடி பறப்பது ஏன்?

நவீன கால வரலாற்றில் முதல் தடவையாக, ஈரானில் ஷியா மதத்தவரின் போர்ப் பிரகடனமாகக் கருதப்படும் செங்கொடி பறக்கிறது. அதன் அர்த்தம், ஈராக்கில் அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானிய ஜெனரல் காசிம் சுலைமானியின் கொலைக்கு பழிக்குப் பழி வாங்கும் யுத்தம் வெகுவிரைவில்

0 comment Read Full Article

நாஸிகளின் “கிரிமினல் படைப்பிரிவு”!

    நாஸிகளின் “கிரிமினல் படைப்பிரிவு”!

பொதுவாக நாஸிகள் அனைவரும் போர்க்குற்றவாளிகள் தான். ஆனால், நாஸிகளின் வரலாற்றில் உண்மையிலேயே ஒரு கிரிமினல்களின் படைப்பிரிவு இயங்கியது. இரண்டாம் உலகப்போர் நடந்த காலத்தில், நாஸிகளுக்கு எதிரான விடுதலைப் போராட்டங்களை நசுக்குவதற்கு இந்த கிரிமினல்களின் படைப்பிரிவு பெரிதும் உதவியது. இந்த துணைப்படையின் தலைவர்

0 comment Read Full Article

செங்கிஸ்கானுக்கு 200 மகன்கள் என்பது உண்மையா?

    செங்கிஸ்கானுக்கு 200 மகன்கள் என்பது உண்மையா?

13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்

0 comment Read Full Article

`எம்.ஜி.ஆரை நீக்கியதன் விளைவை தி.மு.க சந்திக்கும்!” அப்போதே எச்சரித்த ராஜாஜி

    `எம்.ஜி.ஆரை நீக்கியதன் விளைவை தி.மு.க சந்திக்கும்!” அப்போதே எச்சரித்த ராஜாஜி

1972-ல் தொடங்கப்பட்ட அ.தி.மு.க., அக்டோபர் 17-ம் தேதி தனது 48-வது ஆண்டுவிழாவைக் கொண்டாடியுள்ளது. கிட்டத்தட்ட 32 ஆண்டுகள் தமிழகத்தைக் கட்டி ஆண்டுள்ளது. இந்த வரலாற்றுப் பேரியக்கத்தின் 48 வருடப் பயணம். அக்டோபர் 10, 1972… தி.மு.க-விலிருந்து எம்.ஜி.ஆர் தற்காலிகமாக நீக்கப்பட்டிருந்தார். இந்த

0 comment Read Full Article

ஹாங்காங் பிர‌ச்சினை, அங்கு என்ன‌ ந‌ட‌க்கிற‌து?

    ஹாங்காங் பிர‌ச்சினை, அங்கு என்ன‌ ந‌ட‌க்கிற‌து?

முன்னாள் பிரிட்டிஷ் கால‌னியான‌ ஹாங்காங் 1997 ம் ஆண்டு சீனாவிட‌ம் ஒப்ப‌டைக்க‌ப் ப‌ட்ட‌து. அப்போது ஹாங்காங் தொட‌ர்ந்தும் த‌னித்துவ‌ம் பேணுவ‌த‌ற்கு சீனா ச‌ம்ம‌தித்த‌து. அத‌னால் சீனாவுக்கும் இலாப‌ம் கிடைத்த‌து. அப்போது தான் சீனா முத‌லாளித்துவ‌ உல‌கில் காலடி எடுத்து வைத்திருந்த‌து. உல‌கில்

0 comment Read Full Article

இந்திய இராணுவத்தின் நாகா ரெஜிமென்ட் வீரவரலாறு!!

    இந்திய இராணுவத்தின் நாகா ரெஜிமென்ட் வீரவரலாறு!!

நாகா ரெஜிமென்ட் இந்திய இராணுவத்தின் தரைப்படையில் உள்ள ஒரு பிரிவு ஆகும்.இந்திய இராணுவத்திலேயே தொடங்கப்பட்ட மிக இளைய ரெஜிமென்ட் இதுவே. இதன் முதல் பட்டாலியன்  1970ல் ரானிகெட்டில்  தொடங்கப்பட்டது. நாகாலாந்து மாநிலத்தவர்கள் தான் நாகா ரெஜிமென்டில் பெரும்பாலாக இணைந்தாலும் வடகிழக்கு மாநிலத்தை

0 comment Read Full Article

3 தருணங்களில் கதறியழுதார் கருணாநிதி!’ – நெருக்கடி நிலைகளை விவரிக்கும் உதவியாளர் நித்யா

    3 தருணங்களில் கதறியழுதார் கருணாநிதி!’ – நெருக்கடி நிலைகளை விவரிக்கும் உதவியாளர் நித்யா

ஜெயலலிதா அம்மையார் முடியாமல் இருக்கிறார். என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் எனத் தோன்றுகிறது’ எனக் கூறினேன். இதை எதிர்பார்க்காதவர், ` இப்படியெல்லாம் பேசாதே… அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால், விரைவில் குணமாகிவிடுவார்’ எனக் கண்டித்தார். தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி மறைந்து இன்றோடு

0 comment Read Full Article

இரண்டு முறை நழுவிய முதல்வர் நாற்காலி… நம்பர் 2 நாவலர் நூற்றாண்டு வாழ்க்கை!

    இரண்டு முறை நழுவிய முதல்வர் நாற்காலி… நம்பர் 2 நாவலர் நூற்றாண்டு வாழ்க்கை!

முதல்வர் நாற்காலியில் அமர்வதற்கான அத்தனை தகுதிகள் இருந்தும் இரண்டு முறை ஏமாற்றப்பட்ட நாவலர் நெடுஞ்செழியன், கடைசி வரையில் நம்பர் 2 வாழ்க்கையைத்தான் வாழ்ந்தார். ”தம்பி வா… தலைமையேற்க வா!” – அரசியலில் இன்று வரை பேசப்படும் மறைந்த முன்னாள் முதல்வர் அறிஞர்

0 comment Read Full Article

‘1983 ‘கறுப்பு ஜூலை’ இனக்கலவரத்தின் பின்னர் இந்தியா தனது படைகளை அனுப்பக்கூடும் என்று அஞ்சியிருந்த ஜே.ஆர்!! : ஜே. ஆரின் பெரும் ஆறுதல் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி – 111)

    ‘1983 ‘கறுப்பு ஜூலை’ இனக்கலவரத்தின் பின்னர் இந்தியா தனது படைகளை அனுப்பக்கூடும் என்று  அஞ்சியிருந்த  ஜே.ஆர்!! : ஜே. ஆரின் பெரும் ஆறுதல் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி – 111)

இந்தி(யா)ரா காண் படலம் – 2: இந்திரா – எச்.டபிள்யு இரண்டாம் சுற்று 1983 ஓகஸ்ட் 12 ஆம் திகதி, இந்தியப் பிரதமர் இந்திரா காந்திக்கும், இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவின் விசேட பிரதிநிதியாக ஜே.ஆரால், இந்திரா காந்தியைச் சந்திக்க அனுப்பி வைக்கப்பட்ட

0 comment Read Full Article

இந்திரா காந்தியின் கொலைக்கு காரணமான ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார் – 35 ஆண்டுகளுக்கு முன்

    இந்திரா காந்தியின் கொலைக்கு காரணமான ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார் – 35 ஆண்டுகளுக்கு முன்

சீக்கியர்களின் புனித தலமாக கருதப்படும் அமிர்தசரசில் உள்ள பொற்கோயிலில் இருந்து பிரிவினைவாதிகளை வெளியேற்ற 35 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய ராணுவம் மிகப்பெரிய நடவடிக்கை ஒன்றை ஒரு வார காலத்திற்கு மேற்கொண்டது. அந்த நடவடிக்கையின் பெயர் ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார். சீக்கிய பிரிவினைவாதிகள்

0 comment Read Full Article

`மோனலிசா ஓவியம் உலகப்புகழ் பெற்றது எப்படி?’ டாவின்சி பிறந்ததினப் பகிர்வு!

    `மோனலிசா ஓவியம் உலகப்புகழ் பெற்றது எப்படி?’ டாவின்சி பிறந்ததினப் பகிர்வு!

  இந்த ஓவியத்தை வரைந்தவரை ஓவியர் என்று சொல்வதைவிட அறிவியல் கலைஞன் என்று சொல்வதே சிறந்ததாகவும், பொருத்தமாகவும் இருக்கும். 1911-ம் ஆண்டு, பாரீஸின் புகழ்பெற்ற லூவர் அருங்காட்சியகத்திலிருந்து ஓர் ஓவியம் காணாமல்போனது. செய்தியைக் கேள்விப்பட்டவர்கள் ஆச்சர்யப்பட்டனர். ஆனால், உண்மையான ஆச்சர்யம் அதுவல்ல.

0 comment Read Full Article

சந்தர்ப்பவாத அரசியல். பி.மாணிக்­க­வா­சகம் (கட்டுரை)

    சந்தர்ப்பவாத அரசியல். பி.மாணிக்­க­வா­சகம் (கட்டுரை)

நிலை­மாறு கால நீதிப் பொறி­மு­றை­களின் ஊடாக மனித உரிமை மீறல்­க­ளுக்கும், இழைக்­கப்­பட்ட அநீ­தி­க­ளுக்கும் நீதி வழங்க வேண்டும் என்ற கோரிக்­கையை இலங்கை அரசு முற்­றாக நிரா­க­ரிக்கும் போக்கில் செல்­லத் ­த­லைப்­பட்­டி­ருப்­ப­தையே காண முடி­கின்­றது. ஆட்சி மாற்­றத்தின் போது பத­விக்கு வந்த ஜனா­தி­பதி

0 comment Read Full Article

இறங்குமுகம்! பி.மாணிக்­க­வா­சகம் (கட்டுரை)

    இறங்குமுகம்!  பி.மாணிக்­க­வா­சகம் (கட்டுரை)

அர­சியல் உரி­மைக்­கான தமிழ் மக்­களின் போராட்டம் ஒரு சந்­தியில் வந்து தேக்க நிலையை அடைந்­துள்­ளது. ஐந்து தசாப்­தங்­க­ளுக்கு மேலாகத் தொடர்ந்த ஓர் அர­சியல் போராட்­டத்தின் இந்த நிலைமை

0 comment Read Full Article

இந்தியா விமான படை தாக்குதல்: கடந்த 70 ஆண்டுகளாக காஷ்மீரில் நடப்பது என்ன?

    இந்தியா விமான படை தாக்குதல்: கடந்த 70 ஆண்டுகளாக காஷ்மீரில் நடப்பது என்ன?

இந்தியாவும் பாகிஸ்தானும் முன்பே போரிட்டு இருக்கின்றன. இப்போது இரு நாடுகளிடமும் அணு ஆயுதம் உள்ளன. இதற்கு முன்னாள் இருநாடுகளுக்கிடையே நடந்த போர் காஷ்மீருக்கானது. ஏன் இந்தியாவும் பாகிஸ்தானும்

0 comment Read Full Article

போராட்டமும் புறக்கணிப்பும். தமிழர் தரப்பின் விடாமுயற்சி வெற்றிபெறுமா?

    போராட்டமும் புறக்கணிப்பும்.  தமிழர் தரப்பின் விடாமுயற்சி வெற்றிபெறுமா?

“தீர்வு குறித்து ஆராய தயாராகும் பெரும்பான்மை தலைமைகள் சமஷ்டியை ஆராயத் தயாராக இல்லை என்ற காரணியே தீர்வுக்கு பிரதான தடையாக உள்ளது” இலங்­கையின் அர­சியல் நெருக்­கடி மற்றும்

0 comment Read Full Article

நிறம் மாறும் கடல்கள்… நிஜமாகிறதா ஆறாவது பேரழிவு!

    நிறம் மாறும் கடல்கள்… நிஜமாகிறதா ஆறாவது பேரழிவு!

உலக வெப்பமயமாதல் பைட்டோ ப்ளாங்டன் எனும் கடல் வாழ் தாவர உயிரினத்தில் ஏற்படுத்தும் இந்தத் தாக்கம் அதோடு மட்டும் நின்று விடாது. கடலின் உணவுச் சங்கிலியையே மிகவும்

0 comment Read Full Article

இரான் இஸ்லாமிய புரட்சி: அன்றும், இன்றும் பெண்கள் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கங்கள் என்ன?

    இரான் இஸ்லாமிய புரட்சி: அன்றும், இன்றும் பெண்கள் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கங்கள் என்ன?

இரானில் 1979ஆம் ஆண்டு ஏற்பட்ட இஸ்லாமிய புரட்சியால் பல மாற்றங்கள் அந்நாட்டில் ஏற்பட்டன. குறிப்பாக பெண்கள் வாழ்வில். ஒரு காலத்தில் இரான் பெண்கள் எந்த ஆடை கட்டுபாடும்

0 comment Read Full Article

ஏமாற்று அரசியல். பி.மாணிக்கவாசகம்

    ஏமாற்று அரசியல்.  பி.மாணிக்கவாசகம்

ஆன்மீகவாதிகள் இறைவன் துரும்பிலும் இருப்பான், தூணிலும் இருப்பான் என்பார்கள். இறை நம்பிக்கையை மக்கள் மத்தியில் வளர்ப்பதற்கும், வாழ்வியலில் அவர்களை நல்வழிப்படுத்துவதற்குமாக இதனைக் கூறுவார்கள். ஆனால் இறைவன் எங்கும்

0 comment Read Full Article

ஒசாமா பின் லேடனின் குரு அப்துல்லா அஜ்ஜாமின் வரலாறு என்ன?

    ஒசாமா பின் லேடனின் குரு அப்துல்லா அஜ்ஜாமின் வரலாறு என்ன?

அண்மையில் இஸ்தான்புலில் கொல்லப்பட்ட செளதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி, ஒரு காலத்தில் ஜிகாதிகளின் சர்வதேச தலைவர் அப்துல்லா அஜ்ஜாமை காப்பாற்றியிருக்கிறார் என்று கூறப்படுகிறது. கஷோக்ஜி கொலை செய்யப்பட்ட

0 comment Read Full Article

பிரபாகரனுக்குப் பின் : இலங்கையில் ஈழ தமிழர்கள் நிலை ?

    பிரபாகரனுக்குப் பின் : இலங்கையில் ஈழ தமிழர்கள் நிலை ?

இலங்கை, இந்தியா மட்டுமல்ல உலகமே உற்று நோக்கும் பிரபாகரனின் மாவீரர் தின உரை மட்டுமல்ல, பிரபாகரனே இல்லாத ஒன்பதாவது ஆண்டு மாவீரர் தின நிகழ்வுகள் ஈழத்திலும் இந்தியாவிலும்

0 comment Read Full Article

இலங்கை நெருக்கடி: ‘படுமோசமான அரசியல் கலாசாரத்திற்குள் நாடு வீழ்ந்துவிட்டது’

    இலங்கை நெருக்கடி: ‘படுமோசமான அரசியல் கலாசாரத்திற்குள் நாடு வீழ்ந்துவிட்டது’

இலங்கையின் இரு பிரதான அரசியல் கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் சுமார் நான்கு வருடங்களுக்கு முன்னர் தேசிய ஐக்கிய அரசாங்கத்தை அமைத்தபோது தேசிய

0 comment Read Full Article

ஆட்புல ஒருமைப்பாட்டை எதிர்ப்பதைக் குற்றமாக்கிய அரசியலமைப்புக்கான ஆறாவது திருத்தம்!! (தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி – 106)

    ஆட்புல ஒருமைப்பாட்டை எதிர்ப்பதைக் குற்றமாக்கிய அரசியலமைப்புக்கான ஆறாவது திருத்தம்!!  (தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி – 106)

பலிகடாக்கள் 1983, ‘கறுப்பு ஜூலை’ இன அழிப்புத் தொடர்பிலான சர்வதேச அழுத்தம், ஜே.ஆர் மீது கடுமையாகியது. ‘இன அழிப்புப் பற்றிய செய்திகள் வெளிவருவதிலிருந்து ஜே.ஆர் அரசாங்கம் அமுல்படுத்தியிருந்த

0 comment Read Full Article

“ஈழத்தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் கலைஞர் கருணாநிதி!! – இவ்வாறு சொன்னவர் யார் தெரியுமா??

    “ஈழத்தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் கலைஞர் கருணாநிதி!! – இவ்வாறு சொன்னவர் யார் தெரியுமா??

தமிழ்த் தேசியத்திற்கு இலக்கணம் வகுத்த தமிழினத் தலைவர் கருணாநிதி மறைந்தார். அவரது மறைவில் துயருறும் கோடானுகோடி தமிழ் மக்களுடன் சேர்ந்து நானும் கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறேன். “ஈழத்தமிழருக்கு

0 comment Read Full Article

1983 ‘கறுப்பு ஜூலை’: இந்தியத் தலையீடு!! ஆயுத உதவி கேட்ட இலங்கை? (தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? பகுதி – 104)

    1983 ‘கறுப்பு ஜூலை’: இந்தியத் தலையீடு!!  ஆயுத உதவி கேட்ட இலங்கை?  (தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? பகுதி – 104)

இந்திரா – ஜே.ஆர், தொலைபேசி உரையாடல் ‘1983 கறுப்பு ஜூலை’ கலவரங்கள் தொடர்பில், இந்திய நாடாளுமன்றத்தின் லோக் சபா, ராஜ்ய சபா ஆகியவற்றில், நடந்த விவாதங்களும் பேச்சுகளும்

0 comment Read Full Article

ஜே.ஆரின் உரையும் அரசாங்கத்தின் எதிர்வினையும் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி – 103)

    ஜே.ஆரின் உரையும் அரசாங்கத்தின் எதிர்வினையும்  தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி – 103)

அமைச்சரவைக் கூட்டம் ‘கறுப்பு ஜூலை’ இன அழிப்பு நிகழ்ந்து நான்கு நாட்கள் கழிந்த நிலையில், இந்த நிலைபற்றி விவாதித்து முடிவெடுக்க ஜே.ஆர். ஜெயவர்தன தலைமையில் அமைச்சரவை கூடியது.

0 comment Read Full Article

‘கொட்லரின்’ ஊடக வியூகம்!! – என்.சரவணன்

    ‘கொட்லரின்’ ஊடக வியூகம்!! – என்.சரவணன்

இலங்கையின் இன்றைய பிரச்சினைகளை செல்வாக்கு மிகுந்த – ஆதிக்க – அடக்குமுறை சக்திகளுக்கு ஏற்றாற் போல ஊதிப்பெருக்கவோ, அல்லது மறைத்துவிடவோ, திசைதிருப்பவோ ஊடகங்களால் முடிகிறது. அப்பேர்பட்ட ஊடகங்களை

0 comment Read Full Article

ரஜினி இயங்குகிறாரா? இயக்கப்படுகிறாரா? -நல்லதம்பி (சிறப்பு கட்டுரை)

    ரஜினி இயங்குகிறாரா? இயக்கப்படுகிறாரா?  -நல்லதம்பி (சிறப்பு கட்டுரை)

ரஜினி சுய­மாக இயங்­கு­கிறாரா? இயக்­கப்­ப­டு­கிறாரா ? இயக்­கப்­ப­டு­கி­றா­ரென்றால் அவர் பின்­னா­லி­ருந்து இயக்கு­வது யார் ? எதற்­காக இயக்கப்படுகின்றார்? என்­றெல்லாம் கேள்­விகள் எழுப்­பப்­பட்­டாலும், அவரை இயக்கும் சக்தி யாரென்­பது

0 comment Read Full Article

வெலிக்கடைச் சிறைச்சாலையில் அரங்கேறிய கொடூரம்!!: (தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி – 101)

    வெலிக்கடைச் சிறைச்சாலையில்  அரங்கேறிய கொடூரம்!!: (தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி – 101)

சிறைச்சாலையிலும் இன அழிப்பு. 1983 ஜூலை 24 இரவு, பொரளையில் தொடங்கிய “கறுப்பு ஜூலை” இன அழிப்புத் தாக்குதல்கள், 25ஆம் திகதி மாலையளவில், கொழும்பு மற்றும் கொழும்பை

0 comment Read Full Article

ஈழப் போர் இறுதி தினங்கள்! புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல்! (சிறப்பு தகவல்கள்)

    ஈழப் போர் இறுதி தினங்கள்! புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல்! (சிறப்பு தகவல்கள்)

ஆயிரம் பக்கங்களுக்கு மேல் எழுதப்பட்டாகி விட்டது. பத்துக்கும் மேற்பட்ட ஆவணப் படங்கள் வெளிவந்துவிட்டன. நூற்றுக்கணக்கான நேரடி சாட்சிகள் – இத்தனைக்குப் பிறகும் 40 ஆயிரம் தமிழர்களைப் பலிகொண்ட

0 comment Read Full Article

கறுப்பு ஜூலை இனஅழிப்பின் ஆரம்பம்!!: (தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி – 98)

    கறுப்பு ஜூலை இனஅழிப்பின் ஆரம்பம்!!: (தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி – 98)

இனஅழிப்பு இன அழிப்பு (Genocide) என்பதை, 1948 ஆம் ஆண்டின் இன அழிப்புக் குற்றத்தைத் தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சாசனத்தின் இரண்டாவது சரத்து, பின்வருமாறு வரையறை செய்கிறது: ‘இந்தச்

0 comment Read Full Article

`365 கதவுகள் கொண்ட பங்களா… தினமும் ஒரு கார்…!’ – எப்படி வாழ்ந்தார் ஹாஜி மஸ்தான்?

    `365 கதவுகள் கொண்ட பங்களா… தினமும் ஒரு கார்…!’ – எப்படி வாழ்ந்தார் ஹாஜி மஸ்தான்?

ஹாஜி மஸ்தான் கதையை அடிப்படையாக வைத்துதான் `காலா` திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது என்ற பேச்சு பரவலாக உள்ளது. அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால், ஹாஜி

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

September 2020
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com