ilakkiyainfo

சிறப்புக்கட்டுரைகள்

முருங்கை ஓர் இயற்கை வயாகரா ?

    முருங்கை ஓர் இயற்கை வயாகரா ?

  வயகரா இந்த வார்த்தை உலக நாடுகள் அனைத்திலும், உலக மக்கள் அனைவருக்கும் தெரிந்த வார்த்தை. திடீரென்று உடனடி நடவடிக்கையாக உணர்ச்சி நரம்புகளைத் தூண்டி, காமத்தை அனுபவிக்க உதவும் ஒரு மருந்தின் பெயர். இவ்வயகரா மாத்திரைக்கு எவ்வளவு அதிக வேகமும், அதிக

0 comment Read Full Article

வீரம் மட்டும் போதாது விவே­கமும் வேண்டும் – ஏ.ஜே.எம்.நிழாம் (கட்டுரை )

    வீரம் மட்டும் போதாது விவே­கமும் வேண்டும் – ஏ.ஜே.எம்.நிழாம் (கட்டுரை )

1939ஆம் ஆண்டு முதல் 1944 ஆம் ஆண்டு வரை 5 வரு­டங்கள் இரண்டாம் உலக மகா­யுத்தம் நிகழ்ந்­தது. அதில் ஜேர்­ம­னியும் இத்­தா­லியும் ஜப்­பானும் இணைந்து இங்­கி­லாந்­துக்கும் பிரான்­ஸுக்கும் ரஷ்­யா­வுக்கும் எதி­ராகப் போரிட்­டன. அப்­போது ஐரோப்­பாவில் ஜேர்­ம­னிக்கும் ஆபி­ரிக்­காவில் இத்­தா­லிக்கும் ஆசி­யாவில் ஜப்­பா­னுக்கும்

0 comment Read Full Article

25 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளினால் படுகொலை செய்யப்பட்ட தமிழ் தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் – பகுதி – 2

    25 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளினால் படுகொலை செய்யப்பட்ட தமிழ் தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் – பகுதி – 2

  யாழ்ப்பாண மாவட்டம் வடமராட்சி பகுதியை சேர்ந்த வதிரியில் உள்ள amirthalingam ஒரு உயர்தர நடுத்தரக் குடும்பத்தை சேர்ந்தவர் இராசையா அரவிந்தராஜா என்கிற விசு. 1983 ஜூலையில் நடந்த தமிழர் விரோத படுகொலைகளின் பின்னர் அவர் தனது உயர் படிப்பினைக் கைவிட்டு

0 comment Read Full Article

பிரபாகரன் சித்திரவதை செய்து படுகொலை; இளைய மகன் கொடூரக் கொலை-மனித உரிமை அமைப்பு

    பிரபாகரன் சித்திரவதை செய்து படுகொலை; இளைய மகன் கொடூரக் கொலை-மனித உரிமை அமைப்பு

டெல்லி: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை உயிருடன் பிடித்த ராணுவம், மிகப் பெரிய அளவில் சித்திரவதை செய்து பின்னர் கொடூரமாக கொலை செய்துள்ளது.பிரபாகரனைக் கொல்வதற்கு முன்பாக அவரது இளைய மகன் பாலச்சந்திரனை (வயது 12) பிரபாகரன் கண் முன்பாகவே

0 comment Read Full Article

எரிக் சூல்ஹெய்ம் தொடக்கம் சிறில் ரமபோச வரை – யதீந்திரா

    எரிக் சூல்ஹெய்ம் தொடக்கம் சிறில் ரமபோச வரை – யதீந்திரா

ஈழத்தமிழர் அரசியலில் காலத்திற்கு காலம், சில வெளிநாட்டவர்களது பெயர்கள் பேசு பொருளாவதுண்டு. இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை தொடர்ந்து, அன்றைய சூழலில் பார்த்தசாரதி, டிக்சிட் போன்ற பெயர்கள், தமிழர் அரசியலில், முக்கிய இடத்தை பிடித்திருந்தன. காவோ, நாயர், சந்திரசேகரன் போன்ற வேறு சில பெயர்களும்

0 comment Read Full Article

உருக்குலைந்த இராக்கில் உள்நாட்டுப் போர் ஏன்? (சிறப்பு கட்டுரை)

    உருக்குலைந்த இராக்கில் உள்நாட்டுப் போர் ஏன்? (சிறப்பு கட்டுரை)

ஆட்சி மாற்றம், ஜனநாயகம் என்ற போர்வையில், இராக், லிபியா, சிரியா மீது அமெரிக்கா தொடுத்த மறுகாலனியாக்க போரின் விளைவுதான் இராக்கின் இன்றைய அவலத்திற்குக் காரணம். கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்க மேலாதிக்க வல்லரசின் ஆக்கிரமிப்புப் போரினால் நாசமாக்கப்பட்டுள்ள இராக், உள்நாட்டுப் போரினால்

0 comment Read Full Article

முதலாம் உலகப் போரில் வெளிவராத தகவல்கள்

    முதலாம் உலகப் போரில் வெளிவராத தகவல்கள்

நான்காண்டுகள் நடந்த முதல் உலகப் போர், ஒரு தலைமுறையினரை வரையறுக்கும் அனுபவமாக மாறியது. இப்போரை அடுத்து, உலகில் பல பேரரசுகள் வீழ்ந்தன. புதிய நாடுகள் உருவாயின. சரயோவாவில் கொலை இளவரசர் ப்ரான்ஸ் பெர்டினாண்ட் படுகொலை, ஜூன் 28, 1914 ஆஸ்திரிய பட்டத்து

0 comment Read Full Article

அடுத்­த­டுத்து ஏற்­பட்ட காதல் மோகத்தால் அழிந்துபோன இளம் தாய்

    அடுத்­த­டுத்து ஏற்­பட்ட காதல் மோகத்தால் அழிந்துபோன இளம் தாய்

மடுல்­கலை ஸ்ரீ முத்­து­மா­ரி­யம்மன் ஆலய புக­ழேந்தி அற­நெறி பாட­சாலை மாண­வர்­க­ளுக்கு இந்து சமய கலா­சார அலு­வல்கள் திணைக்­க­ளத்தால் வழங்­கப்­பட்ட சீரு­டைகள் வழங்கும் நிகழ்வு அண்­மையில் நடை­பெற்­றது. நிகழ்வில் ஆலய பிர­தம குருக்கள் சிவஸ்ரீ தர்­ச­ன­கு­ருக்கள் மங்­கள விளக்­­கேற்­று­வ­தையும், அதி­தி­யாகக் கலந்து கொண்ட

0 comment Read Full Article

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் திருகுபடும் துருக்கி

    அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் திருகுபடும் துருக்கி

துருக்கி கிழக்கையும் மேற்கையும் இணைக்கக் கூடிய ஒரு தேசமாகத் திகழ்கின்றது. தென் கிழக்கு ஐரோப்பா, மேற்கு ஆசியா, வட ஆபிரிக்கா ஆகியவற்றின் நடுவில் துருக்கி இருக்கின்றது. புவியியல் ரீதியாக மட்டுமன்றி அரசியல் மற்றும் கலாச்சார ரீதியாகவும் ஆசியா, ஐரோப்பா, ஆபிரிக்கா ஆகிய

0 comment Read Full Article

அமெரிக்கா வரும் பின்னே, அல்கைதா வரும் முன்னே! – கலையரசன் (கட்டுரை)

    அமெரிக்கா வரும் பின்னே, அல்கைதா வரும் முன்னே! – கலையரசன் (கட்டுரை)

உங்களுக்குத் தெரியுமா? ஈராக்கிய அல்கைதாவான ISIS இயக்கத்தின் தலைவர் அபு பக்கர் பாக்தாதி, சில வருடங்களுக்கு முன்னர் தான், அமெரிக்கர்களால் சிறையில் இருந்து விடுவிக்கப் பட்டிருந்தார். கடும்போக்கு இஸ்லாமியவாதிகளை, “விடுதலைப் போராளிகள்” என்று அங்கீகரித்திருந்த அமெரிக்கா, ஜோர்டானில் இராணுவப் பயிற்சி வழங்கியது.

0 comment Read Full Article

அமெரிக்க நலன்களுக்கான ஈராக்கிய அல்கைதா : சி.ஐ.ஏ. ஏவிவிட்ட பூதம்

    அமெரிக்க நலன்களுக்கான ஈராக்கிய அல்கைதா : சி.ஐ.ஏ. ஏவிவிட்ட பூதம்

சி.ஐ.ஏ., ஆப்கானிஸ்தானில் தாலிபான் என்ற பூதத்தை உருவாக்கி விட்டதைப் போன்று, சிரியா, ஈராக்கில் ISIS (அல்லது ISIL) என்ற இன்னொரு பூதத்தை உருவாக்கி விட்டுள்ளது. அல்கைதா கூட சிஐஏ உருவாக்கிய இயக்கம் தான் என்பதும், ஒசாமா பின்லேடன் ஒரு சிஐஏ உளவாளி

0 comment Read Full Article

எகிப்தில் தேர்தல் மூலம் படைத்துறை ஆட்சி! (சிறப்பு கட்டுரை)

    எகிப்தில் தேர்தல் மூலம் படைத்துறை ஆட்சி! (சிறப்பு கட்டுரை)

எகிப்தில் முதற்தடைவையாக மக்களாட்சி முறைமைப் படி தேர்வு செய்யப்பட்ட அதிபர் முஹமட் மேர்சியைப் 2013 ஜூலை முதலாம் திகதி பதவியில் இருந்து தூக்கி எறிந்த எகிப்தியப் படைத் துறைத் தலைவர் அப்துல் ஃபட்டா அல் சிசி ஒரு தேர்தல் மூலம் அதிபராகத்

0 comment Read Full Article

தமிழ்க் கூட்டமைப்பு – முஸ்லிம் காங்கிரஸ் கூட்டிணைவது சாத்தியம் (கட்டுரை)

    தமிழ்க் கூட்டமைப்பு – முஸ்லிம் காங்கிரஸ் கூட்டிணைவது சாத்தியம் (கட்டுரை)

கடந்தவாரம் சில நாட்கள்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முக்கியஸ்தர்களது மக்களுக்கு விளக்கமளிக்கும் விஜயங்களும் மு.கா. முக்கியஸ்தர்களின் விளக்கமளிப்புக்  கூட்டங்களும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களை அடியொற்றியதாகவே காணப்பட்டமை யாவரும்

0 comment Read Full Article

இந்தியாவின் 29ஆவது மாநிலமாக தெலுங்கானா இன்று உதயம் (வீடியோ)

    இந்தியாவின் 29ஆவது மாநிலமாக தெலுங்கானா இன்று உதயம் (வீடியோ)

  இந்தியா விடுதலை பெற்ற போது தெலுங்கு பேசும் மக்கள் 22 மாவட்டங்களில் பரவி இருந்தனர். இந்த 22 மாவட்டங்களில் 12 மாவட் டங்கள் அப்போதைய தமிழகமான

0 comment Read Full Article

நரேந்திர மோடியின் வாழ்கை பெட்டகம் – தாமோதரம் சுதாகரன்

    நரேந்திர மோடியின் வாழ்கை பெட்டகம் – தாமோதரம் சுதாகரன்

புதிய இந்தியாவின் ஆற்றல் மிக்க தலைவரின் தொலைநோக்கு…. நடந்து முடிந்த தேர்­தலில் பா.ஜ.க. 284 இடங்­களை வென்று தனிப் பெரும்­பான்­மை­யுடன் நிலை­யான ஆட்சியொன்றை அமைப்ப தற்கு தேவையான

0 comment Read Full Article

மோடி அலை நீடிக்குமா? (சிறப்பு கட்டுரை)

    மோடி அலை நீடிக்குமா? (சிறப்பு கட்டுரை)

இந்திய ஜனநாயகத்தின் மிகப்பெரிய மக்கள் திருவிழா நடந்து முடிந்து விட்டது. வெளிவந்திருக்கின்ற தேர்தல் முடிவுகள் இந்திய அரசியலை குலுங்க வைத்துள்ளன. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தலைமை வகித்த

0 comment Read Full Article

பிரபாகரன் உயிரிழந்து 5 ஆண்டுகள்: அன்று அதிகாலை நந்திக்கடலில் என்ன நடந்தது?

    பிரபாகரன் உயிரிழந்து 5 ஆண்டுகள்: அன்று அதிகாலை நந்திக்கடலில் என்ன நடந்தது?

விடுதலைப் புலிகளின் தலைவராக இருந்த பிரபாகரன், யுத்தமுனையில் உயிரிழந்து 5 ஆண்டுகள் முடிகின்றன. பற்பல காரணங்களுக்காக இதை நன்கு தெரிந்த சிலர்கூட, வெளியே சொல்ல விரும்புவதில்லை. வேறு

0 comment Read Full Article

மோடி கடந்த வந்த பாதை டீக்கடையில் இருந்து டெல்லி வரை..

    மோடி கடந்த வந்த பாதை டீக்கடையில் இருந்து டெல்லி வரை..

நீங்கள் எதிர்க்கலாம், ஆதரிக்கலாம்.. எப்படி இருந்தாலும் நரேந்திர மோடி என்ற பெயரை ஒதுக்கிவிட முடியாது. அந்தளவுக்கு அரசியலில் பரபரப்பை  ஏற்படுத்தியவர் நரேந்திர மோடி. டீக்கடையில் வேலை செய்து

0 comment Read Full Article

சீனாவின் தீர்வை ஏன் நாம் பின்பற்றக்கூடாது? (கட்டுரை)

    சீனாவின்  தீர்வை  ஏன்  நாம் பின்பற்றக்கூடாது? (கட்டுரை)

எழு­ப­தா­யிரம் வரு­டங்­க­ளுக்கு முன்பு இந்­திய பெரு நிலமும் இச்­சி­றிய இலங்­கையும் ஒரே நிலப்­ப­ரப்­பாக இருந்­த­தென பூகோள வர­லாறு சாட்சியம் பகர்­கின்­றது. அது மட்­டு­மல்ல இரா­மரின் வான­ரப்­ப­டைகள் சிறு

0 comment Read Full Article

12 வயதிற்குப் பிறகு பெண்கள் படிக்கக் கூடாதாம்! கூறுகிறது ‘பொக்கோ ஹரம்’ அமைப்பு: யார் இவாகள்?

    12 வயதிற்குப் பிறகு பெண்கள் படிக்கக் கூடாதாம்! கூறுகிறது ‘பொக்கோ ஹரம்’ அமைப்பு: யார் இவாகள்?

புனித இசுலாமிய மதத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நைஜீரியாவில் பொக்கோ ஹரம் என்னும் அமைப்பு செயற்படுகின்றது. சுனி முஸ்லிம்களின் ஒரு பிரிவாகக் கருதப்படும் இந்த அமைப்பு தம்மை

0 comment Read Full Article

ஆட்டம் காணும் இரசியப் பொருளாதாரமும் அசையாத புட்டீனும் -வேல் தர்மா

    ஆட்டம் காணும் இரசியப் பொருளாதாரமும் அசையாத புட்டீனும் -வேல் தர்மா

உலக நிலப்பரப்பின்  ஐந்தில் ஒரு பகுதியை மீண்டும்  தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர  இரசியா முயல்கின்றது.    முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளை மீண்டும் இரசிய ஆதிக்க வலயத்தின்

0 comment Read Full Article

உக்ரைன் இனப் பிரச்சினைக்கு சமஷ்டித் தீர்வை எதிர்க்கும் மேற்குலகம்

    உக்ரைன் இனப் பிரச்சினைக்கு சமஷ்டித் தீர்வை எதிர்க்கும் மேற்குலகம்

மேற்குலக நாடுகள், “உலகம் முழுவதும் ஜனநாயகம், சுயநிர்ணயம் போன்ற உயரிய இலட்சியங்களுக்காக பாடுபடுவதாக,” இன்னமும் வெகுளித் தனமாக நம்பிக் கொண்டிருக்கும், அப்பாவிகள் யாராவது இருந்தால் கையை உயர்த்துங்கள்.

0 comment Read Full Article

ஈரான் மற்றும் மலேசியாவின் துணையுடன் ஸ்ரீலங்காவுக்கு கொண்டுவரப்பட்ட நந்தகோபன்!! (சிறப்பு கட்டுரை)

    ஈரான் மற்றும் மலேசியாவின் துணையுடன் ஸ்ரீலங்காவுக்கு கொண்டுவரப்பட்ட நந்தகோபன்!! (சிறப்பு கட்டுரை)

ஸ்ரீலங்கா பாதுகாப்புத் துறை,வெளிநாட்டில் செயல்பட்டு வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின்(எல்.ரீ.ரீ.ஈ) ஒரு மூத்த தலைவரை ஈரான் மற்றும் மலேசிய அதிகாரிகளின் உதவி மற்றும் ஒத்துழைப்புடன் வெற்றிகரமாக கடத்தி

0 comment Read Full Article

வெளிநாட்டு புலிகள் மீதான தடை: தடை தாண்டும் ஓட்டமாக, மாறிவிட்ட அஞ்சலோட்டம்!- நிலாந்தன் (கட்டுரை)

    வெளிநாட்டு புலிகள் மீதான தடை: தடை தாண்டும் ஓட்டமாக, மாறிவிட்ட அஞ்சலோட்டம்!- நிலாந்தன் (கட்டுரை)

புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் மத்தியில் செயற்படும் 16 அமைப்புக்களையும் செயற்பாட்டாளர்களையும் அரசாங்கம் தடை செய்துள்ளது. அவ்வமைப்புக்களோடு தொடர்புடைய 424 பேர்களுடைய அனைத்து விபரங்களையும் அரசாங்கம் அறிவித்திருக்கிறது.

0 comment Read Full Article

ரசியாவை மிரட்ட முடியாமல் திணறும் அமெரிக்கா (சிறப்பு கட்டுரை)

    ரசியாவை மிரட்ட முடியாமல் திணறும் அமெரிக்கா (சிறப்பு கட்டுரை)

அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன்(டிசி)-க்கும் உக்ரைன் தலைநகர் கீவ்-க்கும் இடையேயான தூரம் 7,800 கிலோமீட்டர். இருப்பினும் இவ்வளவு தொலைவில் நடக்கும் பிரச்சனைகளுக்கு அமெரிக்க அரசு குய்யோ முய்யோவென பறக்கிறது.

0 comment Read Full Article

உக்ரேனின் கிரிமியாவிற்குள் இன்னும் ஒரு பிரிவினை?

    உக்ரேனின் கிரிமியாவிற்குள் இன்னும் ஒரு பிரிவினை?

உக்ரேனில் இருந்து இரசியா பிரித்தெடுத்து தன்னுடன் இணைத்துக் கொண்ட கிறிமியாவில் இருந்து இன்னும் ஒரு பிரிவினைக்குத் தூபமிடப்பட்டுள்ளது. கிறிமியாவில் வாழும் டாட்டார் (Tatars)  இனக்குழுமத்தினரின் தலைவர்கள் தாம்

0 comment Read Full Article

அதிர்ச்சியளிக்கும் தூக்குமேடை சரித்திரம்! (போகம்பறை சிறையில் ஒருநாள் (01)

    அதிர்ச்சியளிக்கும் தூக்குமேடை சரித்திரம்! (போகம்பறை சிறையில் ஒருநாள் (01)

மனிதர்கள் தங்களுடைய வாழ்நாளில் போகக் கூடாத இடம் என சிறைச்சாலையை கருதுகிறார்கள். ஆயினும் தெரிந்தோ,தெரியாமலோ தாம் செய்யும் தவறுகளுக்காக சிலர் சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடுகிறது. அதைவிடக்

0 comment Read Full Article

கிரிமியாவும் ஏகாதிபத்திய போலித்தனமும்

    கிரிமியாவும் ஏகாதிபத்திய போலித்தனமும்

  கிரிமியாவில் ஞாயிறன்று நடந்த சர்வஜன வாக்கெடுப்பை அடுத்து, ஒபாமா நிர்வாகத்தினதும் அமெரிக்க ஊடகங்களினதும் ஒரு தொடர்ச்சியான கண்டனங்கள் பின்தொடர்ந்தன. உக்ரேன் மற்றும்  கிழக்கு  ஐரோப்பாவில் ஏகாதிபத்திய

0 comment Read Full Article

ஜெனிவா ஐ.நா.சபை முன்றலில் ‘சுவிஸ் பொலிசாரையே’ சண்டைக்கு இழுத்த புலிக்கொடி போர்த்திய வேங்கை!!(வீடியோ)

    ஜெனிவா  ஐ.நா.சபை முன்றலில் ‘சுவிஸ் பொலிசாரையே’  சண்டைக்கு இழுத்த புலிக்கொடி போர்த்திய வேங்கை!!(வீடியோ)

ஜெனிவா  ஐ.நா.சபை முன்றலில் வரலாறு  காணாத வீரம்  காட்டிய  புலிக்கொடி போர்த்திய  வீர வேங்கை!! 30 வருடமாக  வன்னியிலிருந்த    புலிகள்   இலங்கை  இராணுவத்துடன்   சண்டையிட்டு  சாதனை 

0 comment Read Full Article

உலகம் மறந்து விட்ட உக்ரைனிய- யூத இனவழிப்பு காட்சிகள் (வீடியோ)

    உலகம் மறந்து விட்ட உக்ரைனிய- யூத இனவழிப்பு காட்சிகள் (வீடியோ)

(எச்சரிக்கை: இதயம் பலவீனமானவர்களும், இன்றைய உக்ரைனிய பாசிச அரசை ஆதரிப்பவர்களும் இந்தப் பதிவை பார்க்காமல் தவிர்ப்பது நல்லது.) சூலம் மாதிரி தோன்றும், உக்ரைன் நாட்டின் தேசிய சின்னத்தை,

1 comment Read Full Article

தமிழர்கள் உக்ரைய்ன் நெருக்கடியிலிருந்து கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் -நிலாந்தன்

    தமிழர்கள் உக்ரைய்ன் நெருக்கடியிலிருந்து கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் -நிலாந்தன்

2008 ஆம் ஆண்டு நிகழ்ந்த ஓர் உரையாடல் இது. அப்பொழுது கிளிநொச்சி நகரம் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ்தானிருந்தது. அரசியல் விமர்சகரும் ஊடகவியலாளருமான ஒரு நண்பரோடு உரையாடிக்

2 comments Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

September 2020
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com