உலகில் எந்தவொரு சமூகமும் எதிர்நோக்காத துயரங்களை காஸா மக்கள் இன்று எதிர்நோக்கி வருகின்றனர். உண்ண உணவின்மை, பசி, பட்டினி, கண்முன்னே மரணங்கள் என அவர்கள் எதிர்நோக்கும் துயரங்கள்…

தமிழர் வரலாற்றில் வடக்கிருத்தல் அல்லது உண்ணா நோன்பிருந்து உயிர் துறத்தல் என்று அறியப்படும் ஒரு செயல்பாடு மன்னர்களிடையே இருந்துள்ளது. வடக்கிருத்தல், நிசீதிகை போன்ற பெயர்களால் அறியப்படும் இதுகுறித்து…

தமிழ்நாட்டின் கடந்த கால வரலாற்றில் சோழ, பாண்டிய, சேர மன்னர்கள் மிக முக்கியமானவர்கள். இவர்களைப் போன்றே பல்வேறு சிற்றரசர்களும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆட்சி புரிந்திருந்தனர். மக்களுக்கான…

மீள்ஆயுதமயமாக்கலுக்கு போதுமானளவு செலவிடத் தவறும் நேட்டோ நாடுகளில் இருந்து அமெரிக்க இராணுவ பாதுகாப்பைத் திரும்பப் பெறுவதற்கான டொனால்ட் ட்ரம்பின் அச்சுறுத்தல்களுக்கு ஐரோப்பிய சக்திகள் வெளிப்படையான போர் வெறியைக்…

இறந்த தனது காதல் மனைவிக்காக ஷாஜகான் கட்டிய தாஜ்மஹால் உலகின் காதல் சின்னமாக பார்க்கப்படுகிறது. காதல் என்றாலே தாஜ்மஹாலை பற்றி தான் எல்லோரும் பேசுகின்றோம். ஆனால் தமிழ்நாட்டில்…

2024 ஜனவரியில் மத்திய கிழக்கு மோதலின் பிடிக்குள் வந்தது. காஸாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் மூண்டது. ஹூத்தி கிளர்ச்சிக் குழு செங்கடலில் கப்பல்களைக் கடத்தியது. அண்டை…

“மிகக் குறைந்த வயது வாழ்ந்தாலும் நிறைந்த புகழைப் பெற்று உலகை பிரமிக்க வைக்க முடியும் என்று நிரூபித்தவர் புரூஸ் லீ. மின்னல் வேக மன்னன் என்று உலகம்…

இலங்கை சமீப காலங்­களில் பல பிரச்­சி­னை­களை எதிர்­கொண்டு வரு­கின்­றது. 2022 முதல் தற்­போது வரை கடு­மை­யான பொரு­ளா­தார நெருக்­க­டியின் உச்­சக்­கட்­டத்தை அடைந்­துள்­ளது. இந்த பிரச்­சி­னைகள் 2024 ஆம்…

காஸாவில் இனச்­சுத்­தி­க­ரிப்­புக்கு உள்­ளாக்­கப்­பட்ட பலஸ்­தீ­னர்­களை முடக்­கி­வைப்­ப­தற்­கான நாடு­களை, குறிப்­பாக எகிப்து மற்றும் ஜோர்தான் போன்­ற­வற்றை, தேடிக்­கொண்­டி­ருப்­ப­தாக காஸாவில் பலஸ்­தீன இனப்­ப­டு­கொ­லையில் ஈடு­பட்­டி­ருக்கும் இஸ்ரேல் பிர­தமர் பெஞ்­சமின் நெத்­தன்­யாஹு…

இலங்கையின் தேசிய அரசியல் எப்போதுமே பேரினவாத பிரதிபலிப்புகளையே கொண்டிருக்கும். விடுதலைப்புலிகளுக்கு எதிரான 3 தசாப்த கால போர் இடம்பெற்ற காலப்பகுதி தொடக்கம் போர் முடிவடைந்த பின்னரும் ஒட்டிப்பிறந்த…