news@ilakkiyainfo.com

பிரிவுகள்

உள்நாட்டு செய்திகள்

மொத்தம் 5191 பதிவுகள்

யாரென தெரிகிறதா?: இவள் யாரென தெரிகிறதா?

16 Oct, 2026

மொரட்டுவை - ராவதாவத்தை பகுதியில் வசிக்கும் பெண் ஒருவரின் ஏ.டி.எம்  அட்டையைப் பயன்படுத்தி பணம் பெற்றுக் கொள்ளப்பட்டது தொடர்பில் கொஹுவல பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது.மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, பெண் ஒருவர் குறித்த ஏ.டி.எம் ...

ஞானசாரரின் விடுதலை வேண்டி 2ம் நாள் பாத யாத்திரை கடுகன்னாவையில் இருந்து ஆரம்பமானது

11 Oct, 2026

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மீண்டும் கடூழியச் சிறைத்தண்டனைக்கு உள்ளாகியுள்ள பொது பலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் காவி உடை களையப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அவருக்கு ஜனாதிபதி  பொதுமன்னிப்பு வழங்கக் கோரியும் காவி உட...

ஞானசார தேரர் கைது

03 Oct, 2026

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.அவருக்கு எதிராக நிலுவையில் இருந்த நீதிமன்ற பிடியாணையின் அடிப்படையில், களுத்துறை – தினியாவல பகுதியில் உள்ள வனவாச மடாலயம் ஒன்றில் வைத்து கொழும்பு குற்றப் பிரிவினரால்...

மன்னார் பொது வைத்தியசாலையில் முதன்முறையாக மூளைச்சாவடைந்தவரின் உறுப்புகள் தானம்!

03 Oct, 2026

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வரலாற்றில் ஒரு முக்கியமான மனிதநேய நிகழ்வாக, முதன்முறையாக அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த மூளைச்சாவடைந்த நோயாளி ஒருவரின் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளன. தமது உயிரிழப்பிற்குப் பின்னரும் மற்றவர்...

மன்னார் மூன்றாம்பிட்டி பகுதியில் உணவகத்தில் வாங்கிய வடையில் வெட்டுக்கிளி!

29 Sep, 2026

மன்னார் மாந்தை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட மூன்றாம் பிட்டி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் வாங்கப்பட்ட வடையில் வெட்டுக்கிளி ஒன்று காணப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குறித்த உணவகத்தில் வாங்கப்பட்ட வடையை  சாப்பிட முற்பட...

அனோஜன் விவகாரம்: சவூதி தூதுவரை சந்திக்க தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகள் தீர்மானம் - கவீந்திரன் கோடீஸ்வரன்

19 Sep, 2026

சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையரான அனோஜன் விவகாரம் தொடர்பில் தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் இலங்கைக்கான சவூதி தூதுவருடன் கலந்துரையாட தீர்மானித்துள்ளோம். அதேபோல் உலமா சபை ஊடாகவும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக...

மன்னார் கடற்பரப்பில் மீனவர்கள் வலையில் சிக்கிய 300 கிலோ பிரம்மாண்ட ‘கொப்பரா’ மீன்!

15 Sep, 2026

மன்னார் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மன்னார் மீனவர்களின் வலையில் இன்று (14) அதிகாலை ஆழ்கடல் மீனான “கொப்பரா” என அழைக்கப்படும் ஆழ்கடல் மீன் சிக்கியுள்ளது. சுமார் 300 கிலோ எடையுடைய குறித்த மீன் ஆழ்கடலில் வாழக்கூடியதுடன், தற்போது மீனவர்களின் வ...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.5 கோடிக்கும் அதிக பெறுமதியான கொக்கெய்னுடன் உகண்டா பிரஜை கைது

14 Sep, 2026

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (BIA) ஊடாக ரூ.5 கோடிக்கும் அதிக பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளை கடத்த முயன்றதாகக் கூறப்படும் உகண்டா நாட்டைச் சேர்ந்த 43 வயதான நபர் ஒருவர் சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் கைது செய்...

வவுனியா, மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் ஒரு மாம்பழம் 5 இலட்சம் விலைக்கு ஏலம் போனது.!!

14 Sep, 2026

வவுனியா, வெப்பங்குளம், சாஸ்திரிகூளங்குளம் பகுதியில் உள்ள மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் வார இறுதியில் நடைபெற்ற ஏலத்தில், விநாயகருக்குப் படைக்கப்பட்ட ஒரு மாம்பழம் 505,000 ரூபாய் என்ற சாதனை விலைக்கு ஏலம் போனது.ஆலயத்தில் நடைபெற்ற பாரம்பரிய 'மாம்பழத் திரு...

நல்லூர் தேர் திருவிழாவன்று யாழ். நல்லூர் கோட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை

07 Sep, 2026

நல்லூர் தேர் திருவிழாவன்று யாழ் மற்றும் நல்லூர் கோட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் கல்விக் கோட்டங்களுக்குட்பட்ட பொருத்தமான பாடசாலைகளுக்கு  நாளைமறுதினம் புதன்கிழமை (09)  ...

கணவனின் கத்திக்குத்தில் கர்ப்பிணியும் சிசுவும் உயிரிழப்பு

05 Sep, 2026

புத்தளம் - கற்பிட்டி காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பாலக்குடா பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 26 வயதுடைய கர்ப்பிணிப் பெண் ஒருவர் நேற்று (03) உயிரிழந்துள்ளார்.பாலக்குடாவை வசிப்பிடமாகக் கொண்ட பாதிக்கப்பட்ட பெண், தாக்குதலில் பலத்த காயமடைந்து கற்பி...

யாழில் இருவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு!

03 Sep, 2026

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இருவேறு கொலை சம்பவங்களில் குற்றவாளிகளாக காணப்பட்ட இருவருக்கு, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி பி.எஸ். சூசைதாசன் மரண தண்டனை விதித்துள்ளார். திருநெல்வேலி பகுதியில், கடந்த 2012 ஆம் ஆண்டு மது போதையில் இளைஞன் ஒருவரை மூர்க்கத்தன...