அலரி மாளி­கையில் இருந்து அல­றி­ய­டித்து ஓடி­விட்டார் மஹிந்த ராஜ­பக் ஷ. அவர் ‘பிஸ்கட்’ போட்டு வளர்த்த இராணுவமும் காப்­பாற்­ற­வில்லை; ஊர் ஊரா கப் போய் பிரா­யச்­சித்தம் தேடிய…

முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ தலைவர்களான குமரன் பத்மநாதன் மற்றும் வினாயக மூர்த்தி முரளிதரன் ஆகியோர் ஒரு சமயம் கடும்போக்கு பயங்கரவாதிகளாக இருந்துள்ள படியால் அவர்கள் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை சற்று நேரத்திற்கு முன்னர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டது.காலி முகத்திடலில் உள்ள…

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இனப் பிரச்­சி­னைக்குத் தீர்வு காணாமல் பிச்­சைக்­கா­ரனின் புண்ணைப் போல் வைத்துக்கொண்டு அர­சியல் நடத்­து­வ­தி­லேயே நாட்டம் காட்டி வரு­கின்­றது. செய்­தி­யா­ளர்­க­ளு­ட­னான சந்­திப்பில் ஜனா­தி­பதி மஹிந்த…

சீனாவில் பெண் ஒருவர் கொஞ்சம் கூட சலிக்காமல், 26 திருமணங்கள் செய்து கொண்டுள்ளார். சீன அரசின் குடும்பக் கட்டுப்பாடு சட்டம்தான் இந்தப் பெண்ணை இப்படி அடிக்கடி கல்யாணம்…

பிரேசில் நாட்டில் பெண்களைத் தேடித்தேடி கொன்று வரும் ஒரு சைக்கோ கில்லரால் பெரும் அச்சம் நிலவி வருகின்றது. பிரேசில் நாட்டில் கொயானியா என்ற நகரத்தில்தான் அந்த மர்ம…

மும்பையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் சுத்தமான தங்கத்தினால் ஆன நூல் இழைகளால் நெய்யப்பட்ட விலையுயர்ந்த சட்டை ஒன்றை தயார் செய்து கின்னஸ் சாதனை புரிந்துள்ளார். மும்பையை சேர்ந்த…

¨ராஜீவ்­காந்தி திடீர் முடி­வு­க­ளையே எடுத்தார். அவ­ருக்கு கொள்கை வகுப்­பா­ளர்­களின் கருத்­துக்­களை செவி­ம­டுக்க நேரமிருக்­க­வில்லை…” விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிர­பா­க­ரனின் உறு­திப்­பாட்­டைப்­பு­ரிந்து கொள்ள இந்­திய அரசு, புல­னாய்வு அமைப்­புகள்,…

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் வீட்டில் விடுதலைப்புலிகள் இயக்க உளவாளி இருந்ததாக அவரின் முன்னாள் உதவியாளரான ஆர்.டி. பிரதான் தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்…

கலிபோர்னியாவை சேர்ந்த 62 வருடங்கள் இணைபிரியாமல் குடும்பம் நடத்திய தம்பதிகள் நான்கு மணிநேர இடைவெளியில் ஒருவர் கையை ஒருவர் பிடித்தபடி மருத்துவமனையில் உயிர்விட்டனர். வாழ்விலும் சாவிலும் இணைபிரியாத…