அது என்னமோ தெரியவில்லை… இந்த ராஜபக்சே மகன் நமல் ராஜபக்சேவுக்கு இந்திய நடிகைகள், குறிப்பாக தமிழ் நடிகைகள் மீது அப்படி ஒரு ஆசை…

நினைத்தால்  டெல்லிக்கோ  மும்பைக்கோ (இதுவரை சென்னைக்கு வரமுடியாத நிலை.. ஆனால் இனி அப்படியெல்லாம் சொல்வதற்கில்லை… ஓஎம்ஆரில் ஆடம்பர ஓட்டலும் கோடம்பாக்கத்தில் அவருக்கான ஏஜென்டுகளும் தயார்!)

சரி மேட்டருக்கு வருவோம்… இந்த நமல் ராஜபக்சேவும் பிரபல தமிழ் நடிகை ஒருவரும் ரொம்ப ரொம்ப நெருக்கமாக இருந்து டிஸ்கஸ் பண்ணிய சமாச்சாரம்   ஏற்கெனவே  வெளியாகியிருந்தது.

அந்த நடிகையும் இந்த நமலும் அந்தரங்கமாக உள்ள வீடியோ வேறு முக்கிய பிரமுகர்களிடம் சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில் இன்னொரு பிரபல நடிகையுடன் நமல் ரொம்ப நெருக்கமாக, அணைத்தபடி உள்ள படம் ஒன்று இணையத்தில் வெளியானது.

அந்த நடிகை சமீரா ரெட்டி. தமிழ், தெலுங்கு, இந்தியில் பிரபலமானவர். தமிழில் வாரணம் ஆயிரம், வேட்டை, வெடி போன்ற படங்களில் நடித்தவர். இந்தப் படம் எடுக்கப்பட்ட இடம் தெரியவில்லை.
20-namal-rajapaksa-sameera-reddy-600
தமிழ் நாட்டு  சினிமா ஆர்வலர்கள்   சமீரா ரெட்டி. போன்ற  பிரபல்ய   நடிகைகளின்  ஆட்டத்தை  காசை கொடுத்து  திரையரங்குகளில்  மட்டுமே பார்க்கமுடியும்.  ஆனால்…    ராஜபக்சே மகன்   நமல் ராஜபக்ச   சமீரா  ரெட்டியின்  நிஜ ஆட்டத்தை  வீட்டிலேயே  வைத்து  பார்க்கிறாராம்.

சமீரா  ரெட்டி மீது  சீறும் சீமான்  சிறி பாய்வாரா?

Share.
Leave A Reply

Exit mobile version