தற்போது ISIS இயக்கத்தினரால் கொல்லப்பட்ட அமெரிக்க செய்தியாளரை மீட்டுச் செல்ல, சில மாதங்களுக்கு முன் அமெரிக்க அதிரடிப்படை டீம் ஒன்று ரகசிய ஆபரேஷன் ஒன்றை செய்தது என்று தற்போது தெரியவந்துள்ளது. ஆனால், அந்த ரகசிய ஆபரேஷன் வெற்றியடையவில்லை.

ISIS இயக்கத்தினரால் கடத்தப்பட்ட இரு அமெரிக்க செய்தியாளர்கள் (இவர்களில் ஒருவர்தான் தற்போது கொல்லப்பட்டுள்ள ஜேம்ஸ் ஃபோலி), மற்றும் சில வெளிநாட்டவர்கள் எங்கே அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்ற உளவுத் தகவல்களை சி.ஐ.ஏ. சேகரித்தது.

அதையடுத்து, இந்த ஆண்டு கோடைகால ஆரம்பத்தில் அந்த ரகசிய ஆபரேஷன் திட்டமிடப்பட்டது.

சி.ஐ.ஏ. கொடுத்த தகவல் துல்லியமானது என கூறப்பட்டதை அடுத்தே, இந்த அதிரடி நடவடிக்கைக்கு ஜனாதிபதி ஒபாமா ஒப்பதல் கொடுத்தார் என, அமெரிக்க அரசின் சீனியர் நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக, ஏ.பி.சி. சேனல் தெரிவித்துள்ளது.

போடப்பட்ட மீட்பு திட்டத்தின்படி, ஹெலிகாப்டர்களில் அமெரிக்க அதிரடிப்படை வீரர்கள் ரகசியமாக சிரியாவுக்குள் சென்று தரையிறங்கினார்கள். சி.ஐ.ஏ. குறித்துக் கொடுத்த இடத்துக்குள் அதிரடியாக புகுந்து பணயக் கைதிகளை தேடினார்கள்.

p>

ஆனால், இவர்கள் அங்கு சென்று இறங்குவதற்கு முன், பணயக் கைதிகளை வேறு ஒரு மறைவிடத்துக்கு மாற்றிவிட்டது ISIS இயக்கம்.

பணயக் கைதிகள் அங்கிருந்து அகற்றப்பட்ட போதிலும், தொடர்ந்தும் துப்பாக்கி ஏந்திய ISIS இயக்கத்தினரால் அந்த இடம் பாதுக்காக்கப்பட்டு வந்தது.

அங்கு போய் இறங்கிய அமெரிக்க அதிரடிப் படையினருக்கும், ISIS இயக்கத்தினருக்கும் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், ISIS இயக்க தரப்பில் பலர் உயிரிழந்தனர் என்றும், அமெரிக்க அதிரடிப் படையினரில் ஒருவருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது என்றும் கூறப்படுகிறது.

ஆபரேஷன் வெற்றியடையவில்லை.

சென்ற அனைத்து அதிரடிப் படையினரும், ஹெலிகாப்டரில் ஏறி தப்பி வந்து விட்டனர்.

இந்த ஆபரேஷன் குறித்து அமெரிக்க உள்ளக பாதுகாப்பு இலாகா தலைவரின் உதவியாளர் லிசா மொனாகோ எழுதிய குறிப்புகளில், “இந்த ஆபரேஷனுக்காக பல டஜன் கமாண்டோ வீரர்கள் சிரியாவில் போய் தரையிறங்கினர். அந்த இடம் குறித்து உளவுத் தகவல்களை சேகரிக்க உளவு விமானங்களும் பயன்படுத்தப்பட்டன.

அனைத்து திட்டமிடலும் சீராகவே இருந்தது.

ஆனால், ஆபரேஷன் நடைபெற்ற நேரத்தில் பணயக் கைதிகள் அங்கில்லை. இதனால், ஆபரேஷன் முடிவடையவில்லை” என எழுதப்பட்டு உள்ளதாக, தெரிகிறது.

இதுவரை ரகசியமாக இருந்த இந்த ஆபரேஷன், தற்போது ஜேம்ஸ் ஃபோலி கொல்லப்பட்டபின், வெளியே வந்துள்ளது (நமது ஊகம், அவர்களே -ஹோம்லேன்ட் செக்யூரிட்டி – ஏ.பி.சி.-க்கு லீக் செய்திருப்பார்கள்).

US military failed to rescue American hostages in secret Syria rescue mission

foley-m_3011597d
US personnel ‘recently’ tried to rescue American hostages held in Syria by Islamic State but failed, Pentagon reveals day after the militants released a video of reporter James Foley being executed

The US military launched a secret mission to rescue a number of Americans, including slain journalist James Foley, held captive by militants in Syria last month but failed to find them, the Pentagon has revealed.

The rescue mission was authorised by US President Barack Obama after intelligence agencies believed they had identified the location inside Syria where the hostages were being held.

But the two dozen special operations troops who were dropped by aircraft into Syria in early July did not find them and engaged in a firefight with Islamic State group militants before departing.

The two Delta Force teams landed specially modified Black Hawk helicopters at the site of the raid, where they came under heavy fire, according to a former intelligence official.

A number of militants, but no Americans, were killed. One American sustained a minor injury when an aircraft was hit.

According to a Syrian opposition media centre, the operation took place around 2am on July 4 in Ukayrishah just outside Raqqa at their “Sheikh Osama Military Camp”. Five were killed, according to a post on their Facebook account from the time.

The news came a day after the militants released a video showing the beheading of Foley, a freelance journalist working for the Boston-based Global Post, and threatening to kill a second hostage, Steven Sotloff, if US airstrikes against the militants in Iraq continued.

Mr Obama said: “There has to be a common effort to extract this cancer so that it does not spread.”

Asked whether he might consider suspending its airstrikes, one US official said the “only question is if we do more.”

The disclosure of the rescue mission marks the first time the US has revealed that American military personnel have been on the ground in Syria since a bloody civil war there broke out more than three years ago.

Mr Obama has resisted calls to insert the US military in the middle of Syria’s war, a cautious approach his critics say has allowed the Islamic State to strengthen there and make gains across the border in Iraq.

A statement released by the White House read: “The President authorised action at this time because it was the national security team’s assessment that these hostages were in danger with each passing day in ISIL custody.

“The US Government had what we believed was sufficient intelligence, and when the opportunity presented itself, the President authorised the Department of Defense to move aggressively to recover our citizens.

“Their effort should serve as another signal to those who would do us harm that the United States will not tolerate the abduction of our people, and will spare no effort to secure the safety of our citizens and to hold their captors accountable.”

Share.
Leave A Reply

Exit mobile version