ஜனாதிபதி செயலகத்திலிருந்து காணாமல் போன வாகனங்களில் 53 வாகனங்கள் பிட்ட கோட்டே, ஸ்ரீஜயவர்த்தனபுர வாகனக் களஞ்சியாலையிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

மிரிஹான பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே மேற்படி வாகனங்கள் நேற்று இரவு கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.

இன்றைய 24-01-2014 இலங்கை செய்தி 

முழுமையான இலங்கை செய்திகளை பார்வையிடுங்கள்

Share.
Leave A Reply

Exit mobile version