261D3A5000000578-0-image-m-71_1424951989617
தென் ஆப்பிரிக்கா க்ரூகர் தேசிய பூங்காவில் மதிய வேளையின் போது, தெருவில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்த முள்ளம் பன்றியை வேட்டையாட நினைத்து , சிறுத்தை ஒன்று பின் தொடர்ந்தது. முள்ளம் பன்றியின் காலை இழுக்க நினைத்த சிறுத்தை, எதிர்பாராத வகையில் கிழே விழுந்து மண்ணை கவ்வியது.







இறுதியில்   முள்ளம் பன்றியை வாலில் கவ்வி புலி தனது வெற்றியை சாதித்தது.

Share.
Leave A Reply

Exit mobile version