தமிழக கூலித் தொழிலாளர்கள் மீது ஆந்திர வனத்துறை அதிகாரிகள் கொடூரத் தாக்குதல் நடத்திய காணொளி வெளியாகியுள்ளது. நெஞ்சைப் பதறவைக்கும் இக் காணொளி தமிழர்களை மட்டுமல்ல பார்க்கும் அனைவரினதும் நெஞ்சையும் பதறவைப்பதாகவுள்ளது.

இணையத்தளங்களில் வேகமாக பரவிவரும் இக் காணொளியால் தமிழகத்தில் மேலும் பதட்டமான சூழல் நிலவுகின்றது..

(இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்)

Share.
Leave A Reply

Exit mobile version