ஒரு அழகான இளம் ஜோடிகள் யாழ் சாட்டி கடற்கரை பிரதேசத்தில் சந்தோசமாக உலா வரும் அற்புதமான காட்சியை கண்குளிர பாருங்கள்.
இந்த காட்சியை பார்க்கும்போது உங்களுக்கு என்ன தோன்றுகின்றது?
நாமும் இப்படி ஒரு அழகான பெண்ணுடன் சந்தோசமாக யாழ் சாட்டி கடற்கரையில் குளிக்க வேண்டும் என்று தோன்றவில்லையா?
இந்தக் காட்சியை பல்வேறு இணையங்களில் வேறுதிரியான தலையங்களில் (காம விளையாட்டில் ஜோடிகள், கடற்கரையில் இளம் ஜோடிகளின் அட்டகாசம்) என விசமத்தனமாக தலையங்கமிட்டு பிரசுரித்துள்ளார்கள்.
ஏதோ ஒரு கெட்ட நடத்தையில் இந்த ஜோடிகள் ஈடுபடுவது போன்று சித்தரித்து செய்தி போட்டுள்ளார்கள்.
பொறாமை பிடித்த ஜென்மங்களே! “காதலர்களை, கணவன் மனைவிகளை” நிம்மதியாக, சுதந்திரமாக, சந்தோசமாக சுற்றித்திரிய விடுங்கள்.
போற இடத்தில உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும.
வந்தாலும்.. வந்தீங்க.. இதையும் பார்த்துவிட்டு போங்க..
வாழ்நாள் சாதனையாளர் விருந்து – (வீடியோ)
PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING (வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்)