சீனாவின் தென்மேற்கு மாவட்டமான சொங்கிங்கில் ஆசிரியர் ஒருவர் 16 வயதான மாணவியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆசிரியரின் அறையில் மாணவியுடன் சல்லாபம் புரிவதை மாணவர்கள் கைத்தொலைபேசியில் பதிவு செய்துள்ளனர்.
chinaaa
இதனையடுத்து குறித்த ஆசிரியர் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலையில் நன்னடத்தை குறித்தும் ஆசிரியரின் நடவடிக்கைகள் குறித்தும் விசாரணை செய்ய சீன அரசாங்கம் குழுவொன்றை நியமித்துள்ளது.

Chinese Teacher caught hugging and kissing 16 year old on cellphoneThe footage was captured on a phone where a teacher is having a relationship with a 16 year old student. The teacher has now been sacked.

 

Share.
Leave A Reply

Exit mobile version