இன்றைய ஹீரோயினுக்கெல்லாம் சவால்விடும் பாட்டியின் அசத்தலான நடனம்…. (வீடியோ)

என்னம்மா இப்படி பண்றிங்களேமா(வீடியோ)

மூட நம்பிக்கையின் உச்சம் கண்டிப்பாக எல்லோரும் பார்க்கவேண்டிய காணொளி

ஓர் பெரிய கொலைக்களத்தை காட்டும் காணொளி இது இரத்த வெள்ளத்தில் ஆயிரம் உடலங்கள் ஆனால் பார்ப்பவர்கள் எண்ணத்தில் எவ்வித இரக்கமும் எட்டிப்பார்க்கவில்லை அவர்கள் சிந்தையில் உதித்தது ஒரு விடயம்தான் இக் கொலைகளின் பின்  தம் வாழ்வில் செழுமையும்  மகிழ்ச்சியும் இமயத்தின் முகடுகளில் இருந்து தோன்றும் கங்கை நதி போல் பிரசவிக்கப் போகின்றது என்பதே அது அவர்கள் எண்ணம் ஈடேறியதா? அதன் பின் நடந்தது என்ன?

Share.
Leave A Reply

Exit mobile version