இந்தோனேசியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட மயூரன் சுகுமாரன் மற்றும் அன்ரூ சான் ஆகியோரின் உடல்கள் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பப்படுவதற்காக இந்தோனேசியாவின் ஜகார்த்தா விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டு விமானத்தில் ஏற்றப்பட்டுள்ளது.
7 மணி நேர பயணத்தின் பின்னர் அவிஸ்திரேலிய நேரம் சனிக்கிழமை காலை 6.10 மணிக்கு சிட்னி விமான நிலையத்தை சென்றடையும்.
இதேவளை, ஏற்கனவே மயூரனின் தாய், சகோதரி மற்றும் சகோதரன் தவிர இருவரதும் சிட்னியை சென்றடைந்துள்ளனர்.