வில்லியம்ஸ்- கேட் மிடில்டன் தம்பதிக்கு இன்று பெண் குழந்தை பிறந்தது
பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம்ஸ் மற்றும் சீமாட்டி கேட் மிடில்டன் ஆகியோருக்கு இன்று காலை 8.34 மணிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இது அவர்களின் இரண்டாவது குழந்தையாகும்.
தாயும் குழந்தையும் நலமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் முடிக்குரிய வாரிசு வரிசையில் இந்தப் பெண் குழந்தை நான்காவது இடத்தில் உள்ளது.
வில்லியம்ஸ்-கேட் மிடில்டன் தம்பதியனரின் முதல் குழந்தையான இளவரசர் ஜார்ஜ் கடந்த 2013 ஆண்டு ஜூலை மாதம் பிறந்தார்.
Here’s a video of that all-important easel moment