யாழில் கடந்த சில தினங்களாக கடும் மழை பெய்து  வரும் நிலையில் இன்று காலை கல்வியங்காடு சட்டநாதர் சிவன் கோவிலுக்கு அருகில் உள்ள பிரதேசத்தில் மீன் மழை பெய்துள்ளது.

மீன்மழை பொழிந்த இடத்துக்கு அருகில் குளம் ஒன்று இருப்பதாகவும் மக்கள் கூறினர்.

fish_rain_big_02

Share.
Leave A Reply

Exit mobile version