கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா,  இன்று புதன்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. வண பிதா கே.எ.யூட்ராஜ் பெர்ணாண்டோ தலைமையில் ஆரம்பான இந்நிகழ்வில் பெரும்பாலான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Share.
Leave A Reply

Exit mobile version