Share Facebook Twitter LinkedIn Pinterest Email கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா, இன்று புதன்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. வண பிதா கே.எ.யூட்ராஜ் பெர்ணாண்டோ தலைமையில் ஆரம்பான இந்நிகழ்வில் பெரும்பாலான பக்தர்கள் கலந்துகொண்டனர். Post Views: 249
ஷி ஜின்பிங்கை ‘நெருங்கிய நண்பர்’ என குறிப்பிட்ட புதின் – இவர்களின் நட்பு உணர்த்துவது என்ன?September 2, 2025