தலைசிறந்த குற்றவாளிகள் (Top Criminals) என்று கூகுளில் தேடினால் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் வருவதற்காக தகவல் துறை ஜாம்பவானான கூகுள், மோடியிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.

இது குறித்து “இது நிச்சயம் எங்களுக்கு பிரச்சனையைத் தரக்கூடியது. இது எங்கள் கருத்தை பிரதிபலிக்கவில்லை. நாங்கள் இதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்.” என்று தெரிவித்துள்ளது.

தற்போது வரை Top Criminals என்று கூகுளில் தேடினால் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படமே முதலில் வரும் நிலையில், அதை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.

1242350019Top-10

Share.
Leave A Reply

Exit mobile version