Share Facebook Twitter LinkedIn Pinterest Email தக்காளி என்றால் எல்லோருக்கும் தெரியும் அது சிவப்பு நிறத்தில் இருக்கும் என்று. நாம் எல்லோரும் சிவப்பு நிறத்திலுள்ள தக்காளியைத் தான் பார்த்து இருப்போம். ஆனால், கறுப்பு நிறத்திலும் தக்காளி இருக்கின்றது. அதை நாம்மில் எத்தனை பேர் பார்த்திருக்கிறோம்? இது வெளிநாட்டில் விளைவிக்கப்பட்டுள்ளது. அந்த அதிசயத் தக்காளியின் படத்தினை உங்கள் பார்வைக்குத் தருகிறோம். Post Views: 253
4 இந்திய கப்பல்களை விரட்டிய ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியில் திக்திக்.. திடீர் யூடர்ன் – பெரும் பதற்றம்April 18, 2026
“ஒரு மணி நேரத்தில் 7குற்றச்சாட்டுகள் , அனைத்தும் பொய்”: டிரம்பின் ‘ஹோர்முஸ் முற்றுகை’ பதிவுக்குப் எச்சரிக்கை விடுத்த ஈரான்!April 18, 2026
அமெரிக்காவுடனான அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு ஈரான் இன்னும் சம்மதிக்கவில்லை: ஈரான் ஊடகங்கள் தகவல்April 18, 2026