அனுஷ்காவின் நடிப்பில் தயாராகியுள்ள ருத்ரமாதேவி திரைப்படத்தின் முன்னோட்டம (டிரைலர்) இன்று மாலை வெளியிடப்பட்டது.

இதன் முன்னோட்டத்தைப் பார்க்கும்போது, இந்த திரைப்படம் இந்திய வரலாற்றை எடுத்துக்கூறும் காவிய திரைப்படங்களில் ஒன்றாக நிச்சயம் வெற்றிபெறும் என சினிமா விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

மாப்ள சிங்கம் – எதுக்கு மச்சான் பாடல் மேக்கிங் வீடியோ!

Share.
Leave A Reply

Exit mobile version