தேர்தல் காலங்களில் பல அரசியல் பிரமுகர்கள் பாடல்களை பாடி மக்களை மகிழ்வித்தது மட்டுமன்றி வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டதை நாம் கண்டிருக்கிறோம்.

 

இந்த வரிசையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தற்போது பாடல் ஒன்றை பாடியுள்ளார்.

திருகோணமலையில் இடம்பெற்ற கடற்படை நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது அம்மாவை நினைத்து பாடல் ஒன்றை பாடினார்… அந்த பாடல் இதோ….

Share.
Leave A Reply

Exit mobile version