வெள்ளிக்கிழமை மாலை கனடாவின் மார்க்கம் நகரில் உள்ள ஹில்டன் 5 நட்சத்திர ஹோட்டல் (HILTON SUITES INTERNATIONAL) மண்டபத்தில் நடைபெற்ற MISS TAMIL CANADA-2015 விருது வழங்கும் விழாவில் 14 இளம் போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள்.

மேற்படி விழாவிற்கு சுமார் 500 பார்வையாளர்கள் கலந்துகொண்டார்கள்.

மேற்படி அழகு ராணி போட்டியில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களும் நடுவர்கள் பலவிதமான போட்டிகளையும் நடத்தி, அவர்தம் திறமைகளை கண்டறியும் உத்திகளையும் மேற்கொண்டார்கள்.

இறுதியில் செல்விகள் தீப்தி ஞானேஸ்வரன், விதுசாயினி பரமனாதன்,சுயிரபி ஆகியோர் முதல் மூன்று இடங்களையும் தட்டிக்கொண்டனர்.

பல கலை நிகழ்ச்சிகளும் அங்கு நடைபெற்றன.

1

Share.
Leave A Reply

Exit mobile version