குதிரை என்றால் எமக்கு நினைவுக்கு வருவது ஓட்டம், வேகம். ஆனால் கீழுள்ள காணொளியில் வரும் குதிரை ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டன் என மகிழ்வுடன் இருக்கிறது.
தனக்கு முன்னாள் இருந்து வாத்தியம் இசைக்கும் நபருடன் இணைந்து அந்த வாத்தியத்தின் தாளத்திற்கு ஏற்ப அருமையாக நடனமாடுவதி அதிசயமாக உள்ளது.
திராட்சை அறுவடை செய்யும் அழகான வீடியோ …!