கல்வி சுற்றுலாவுக்கு சென்ற யாழ்.பல்கலைகழக மாணவர்கள் இருவர் விசுவமடுகுளத்தில் நீராடும் போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

11709497_1163767963648767_1498745645360816473_nமுகாமைத்துவ பீட இரண்டாம் வருட மாணவர்களான வவுனியாவை சேர்ந்த குமுதன் மற்றும் நெடுங்கேணியை சேர்ந்த கஜீபன் எனும் இரு மாணவர்களுமே உயிரிழந்தவர்கள் ஆவார்கள்.

உயிரிழந்த இருவரது சடலங்களும் மீட்கப்பட்டு தர்மபுரம் வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version