பலரும் எதிர்பார்த்திருந்த ‘பாகுபலி’ திரைப்படம் வெளிவந்து, வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் மூன்றே நாளில் பல கோடிகளை வசூலித்து, சாதனை படைத்துள்ளது. அந்த படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் சமீபத்தில் நடைபெற்றது.இந்த வெற்றிக் கொண்டாட்டத்திற்கு நடிகை அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன் போன்றோர் கலந்து கொண்டனர்.
நடிகை ரம்யா கிருஷ்ணன் எப்போதும் போன்று பிட்டான உடலுடன் காட்சியளித்தார். ஆனால் பலரது கனவுக் கன்னியாக இருந்த நடிகை அனுஷ்கா, வேறு ஏதோ படத்திற்காக மிகவும் குண்டாகிவிட்டார்.இங்கு பாகுபலி திரைப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்திற்கு நடிகை அனுஷ்கா மற்றும் ரம்யா கிருஷ்ணன் வந்த போது எடுத்த சில போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

14-1436857482-1-bahubali-success-meet-event-8-dress

கருப்பு நிற சுடிதாரில் அனுஷ்கா
நடிகை அனுஷ்கா கருப்பு நிற சுடிதார் அணிந்து சிம்பிளாக வந்திருந்தார். இந்த உடையில் இவர் எவ்வளவு குண்டாக உள்ளார் என்று பாருங்களேன்.
மேக்கப் இல்லாமல் அனுஷ்கா மேக்கப் அதிகம் போடாமல், லேசாக டச்அப் மட்டும் செய்து வந்திருந்தார். மேக்கப் போடாமல் இருந்தால் கூட அனுஷ்கா அழகு தான்.

கொழுகொழு கன்னங்கள் அனுஷ்கா குண்டாகிவிட்டதால், அவரது கன்னங்கள் கொழுகொழுவென்று அழகாக இருந்தது. என்ன தான் குண்டானாலும், இவரது முகத்தில் முதுமை தோற்றம் மட்டும் காணப்படவில்லை.

ரம்யா கிருஷ்ணன்
நடிகை ரம்யா கிருஷ்ணன் சிம்பிளாக குர்தா அணிந்து வந்திருந்தார்.
மேக்கப் இல்லை
ரம்யா கிருஷ்ணன் மேக்கப் அதிகம் போடாமல் வந்தோடு, சிம்பிளான ஆபரணங்கள் கூட எதுவும் அணியாமல் வந்திருந்தார்.
படக் குழுவினருடன் சாப்பிடும் போது…
இது வெற்றிக் கொண்டாட்டத்தில் படக் குழுவினருடன் அனுஷ்கா ஒன்றாக சேர்ந்து சாப்பிடும் போது எடுத்த போட்டோ.

ஆனந்த புன்னகை
இது அனுஷ்கா மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆனந்த புன்னகையுடன் பேசிக் கொண்டிருந்த போது எடுத்த போட்டோ.
அனுஷ்கா மற்றும் ரம்யா கிருஷ்ணன்
என்ன தான் வயசானாலும் ரம்யா கிருஷ்ணனோட அழகு மட்டும் குறையவே இல்லை என்று சொல்லலாம். ஏனெனில் அந்த அளவில் அனுஷ்காவை விட ரம்யா கிருஷ்ணன் வயது குறைந்தவராக காணப்பட்டார். Show Thumbnail
Share.
Leave A Reply

Exit mobile version