அமெரிக்காவில் பெண்மணி ஒருவர் ஓடும் காரில் குழந்தை பெற்றதை அவரது கணவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி மனைவியை அவரது கணவர் காரில் அழைத்துக்கொண்டு செல்கிறார்.
பிரசவ வலியால் துடித்த அப்பெண், காரிலேயே குழந்தை பெற்றுக்கொள்ள முயற்சி செய்கிறார், இதற்கு கணவனும், மனைவியின் பாதுகாப்பு சீட் பெல்ட்டை கழற்றி விட்டு, அவரது கீழ் ஆடையையும் கழற்ற உதவி செய்கிறார்.
பின்னர் அப்பெண்மணி ஓடும் காரில் வலியை பொறுத்துக்கொண்டு ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
குழந்தை பார்த்த அப்பெண், ஓ மை காட், நீ அழகாக இருக்கிறாய் என்று கூறுகிறார், கணவரும் குழந்தை அழுகிறது, அதனால் மூச்சுவிட முடிகிறது என்று கூறுகிறார்.
தற்போது இந்த வீடியோ யூடியூபில் வெளியிடப்பட்டுள்ளது.
In the video posted on Thursday, she announces that it’s a boy and gives her husband a high five after he says ‘We did it!’
The woman pats the baby on his backside several times to make sure he is breathing properly as her husband restarts the car and heads for the birth center