நடிகை ஸ்ருதிஹாசன் மாதந்தோறும் வெளிவரும் பிரபல பத்திரிக்கையான காஸ்மோபாலிட்டன் என்னும் பத்திரிக்கைக்கு செக்ஸியாக போஸ் கொடுத்துள்ளார்.

அதுவும் ஜூலை மாதத்தில் வெளிவந்த காஸ்மோபாலிடன் பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்கு இவர் கொடுத்த போஸ் செக்ஸியாகவும், அழகாகவும் இருந்தது.

ஸ்ருதிஹாசனின் வித்தியாசமான லுக்ஸ்….!

மேலும் பத்திரிக்கையின் உட்பக்கத்தில் அவர் அணிந்து கொண்டு உடை, கேவலமாகவும், படு கவர்ச்சியாகவும் இருந்தது.

இதுப்போன்று ஏற்கனவே FHM என்னும் பத்திரிக்கைக்கு ஸ்ருதிஹாசன் போஸ் கொடுத்துள்ளார். இங்கு பத்திரிக்கைக்கு ஸ்ருதிஹாசன் கொடுத்த போஸ்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

காஸ்மோபாலிட்டன் அட்டைப்படம்
இது தான் ஜூலை மாதத்தில் வெளிவந்த காஸ்மோபாலிட்டன் பத்திரிக்கைக்கு நடிகை ஸ்ருதிஹாசன் உள்ளாடையை மேலாடையாக அணிந்து கொடுத்த போஸ்.
24-1437727148-1-untitled-3
மிலிட்டரி ஸ்டைல்
இது ஸ்ருதிஹாசன் மிலிட்டரி ஸ்டைலில் உடை அணிந்து ஜீப் மீது அமர்ந்த படி கொடுத்த போஸ்.
கேவலமான லுக்
இது நடிகை ஸ்ருதிஹாசன் கேவலமான மெட்டாலிக் பிரா மற்றும் ASOS துலிப் ஸ்கர்ட் அணிந்து, தலைக்கு தொப்பி அணிந்து கொடுத்த கேவலமான போ

FHM பத்திரிக்கை
இது FHM பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்கு ஸ்ருதி கொடுத்த போஸ்.

FHM பிப்ரவரி 2014
இது கடந்த வருடம் பிப்ரவரி மாத FHM பத்திரிக்கைக்கு கருப்பு நிற பிரா மற்றும் மேலே கருப்பு நிற கோட் அணிந்து ஸ்ருதி கொடுத்த போஸ்.

Share.
Leave A Reply

Exit mobile version